பேர்ன்

பேர்ன் (ஆங்கிலம்:Bern, German: Bern, French: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.

பேர்ன்
நாடு சுவிட்சர்லாந்து
கன்டோன்பேர்ன்
மாவட்டம்Bern-Mittelland administrative district
46°57′N 7°27′E
மக்கட்தொகை1,33,883 (December 2018)
  - அடர்த்தி2,595 /km² (6,720 /sq.mi.)
பரப்பளவு51.6 ச.கி.மீ (19.9 ச.மை)
ஏற்றம்542 மீ (1,778 அடி)
  - Highest864 m - Gurten, Bern
  - Lowest480 m - Aare
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
அஞ்சல் குறியீடு3000
SFOS number0351
மேயர்Alexander Tschäppät SPS/PSS
மக்கள்Berner
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
Bremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen
இணையத்தளம்www.bern.ch
பேர்ன்

மேற்கோள்கள்

  1. "Stadt Bern - Aktuelles" ((செருமன் மொழி)). Bern.ch. பார்த்த நாள் 2011-09-15.
  2. Stadt Bern : Medienmitteilung : 19 May 2003 : Eidgenössische Volkszählung 2000: Neue Definition der Agglomeration Bern (in German)
  3. Swiss Federal Statistical Office : Population Size and Population Composition : Agglomerations : Permanent Resident Population in Urban and Rural Areas
  4. "Office fédéral du développement territorial ARE - B3: Les aires métropolitaines". Are.admin.ch (2006-06-07). பார்த்த நாள் 2011-09-15.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.