ரூக்

ரூக் (ஆங்கிலப் பெயர்: rook, உயிரியல் பெயர்: Corvus frugilegus) என்பது பேசரின் வரிசையில் கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இதன் இருசொற் பெயரீடு 1758ல் கரோலசு லின்னேயசால் வழங்கப்பட்டது.[2]

Animalia

ரூக்
ஒரு ரூக், டெவோன், இங்கிலாந்து
உயிரியல் வகைப்பாடு
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பேஸ்ஸரின்
குடும்பம்: கோர்விடே
பேரினம்: காகம் (வகை)
இனம்: C. frugilegus
இருசொற் பெயரீடு
Corvus frugilegus
லின்னேயசு, 1758
     ரூக்கின் பரவல்

விளக்கம்

ஒரு ரூக், மார்வெல் மிருகக் காட்சி சாலை

இது 45-47 செ.மீ. நீளம் இருக்கும். நல்ல சூரிய ஒளியில் பார்க்கும்போது இதன் கருப்பு இறகுகள் நீலம் அல்லது நீல-ஊதா நிறத்தில் இருக்கும். தலை, கழுத்து மற்றும் தோள்களில் உள்ள இறகுகள் பட்டுப் போன்று இருக்கும். கால்களும், பாதங்களும்பொதுவாகக் கருப்பாக இருக்கும், அலகானது சாம்பல்-கருப்பு நிறத்தில் இருக்கும்.

உசாத்துணை

  1. "Corvus frugilegus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. கரோலஸ் லின்னேயஸ் (1758) (in Latin). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. I (decima, reformata ). Holmiae: Laurentii Salvii. doi:10.5962/bhl.title.542.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.