ராஜமகுடம்

ராஜ மகுடம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், வி. ஆர். ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

ராஜ மகுடம்
இயக்கம்பி. என். ரெட்டி
தயாரிப்புபி. என். ரெட்டி
வாகினி புரொடக்ஷன்ஸ்
கதைடி. வி. நரசராஜு
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஎன். டி. ராமராவ்
வி. ஆர். ராஜகோபாலன்
நாகைய்யா
எஸ். வி. சகஸ்ரநாமம்
பாலாஜி
ராஜசுலோச்சனா
கண்ணாம்பா
வெளியீடுபெப்ரவரி 25, 1960
ஓட்டம்.
நீளம்16568 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு. பாடல்களைத் தஞ்சை ராமையாதாஸ் இயற்றினார். திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், பி. லீலா, ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]

எண்.பாடல்பாடியவர்/கள்கால அளவு
1மாடப்புறாவே ஓடி வருவாயாபி. லீலா02:31
2கொஞ்சி வரும் தென்றலே
3அம்பா ஜெகதம்பா
4முன்னாலே போவணும் திரும்பலாமாசீர்காழி கோவிந்தராஜன்
5இரவினில் வந்ததேனோ.... ஊரேது பேரேது வெண்ணிலாவேசீர்காழி கோவிந்தராஜன் & பி. லீலா04:31
6வச்ச புள்ளியும் தவறாது ஜிக்கி
7கும்தல கும்மா03:28
8வாருங்கோ வாருங்கோ வாருங்கோதிருச்சி லோகநாதன்
9கேளாயோ கதையை நீஏ. எல். ராகவன்

மேற்கோள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 12 March 2017. https://web.archive.org/web/20170312010708/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails45.asp.
  2. எம். எல். நரசிம்மன் (11-02-2016). "Rajamakutam (1960)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 12-03-2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12-02-2017.
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 212.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.