மாஸ்டர் வேணு

மாஸ்டர் வேணு எனப் பிரபலமாக அறியப்பட்ட மத்துரி வேணுகோபால் (1916–1981) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நடிகர் பானு சந்தர் இவரது மகனாவார்.

மாஸ்டர் வேணு
இயற்பெயர்மத்துரி வேணுகோபால்
பிறப்பு1916
பிறப்பிடம்மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு8 செப்டம்பர் 1981
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
இசைத்துறையில்1950–1980கள்
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
சித்தார், பியானோ

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டுதிரைப்படம்உடன் இசையமைத்தவர்/கள்
1956காலம் மாறிப் போச்சு
1956பெண்ணின் பெருமைபி. என். ராவ்
ஏ. ராமாராவ்
1956எது நிஜம்
1957எங்கள் வீட்டு மகாலட்சுமி
1959மஞ்சள் மகிமை
1959ராஜமகுடம்
1959பாக்ய தேவதா
1960பாட்டாளியின் வெற்றிஎஸ். ராஜேஸ்வர ராவ்
1960புதிய பாதை
1961கானல் நீர்

சில பிரபலமான பாடல்கள்

இந்தப் பட்டியல் இன்டியன் ஹேரிடேஜ் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது. [2]

திரைப்படம்பாடல்பாடியவர்/கள்பாடலாசிரியர்
காலம் மாறிப் போச்சுஇனிதாய் நாமே இணைந்திருப்போமேஜிக்கி
திருச்சி லோகநாதன்
முகவை ராஜமாணிக்கம்
எங்கள் வீட்டு மகாலட்சுமிஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காதுகண்டசாலா
பி. சுசீலா
உடுமலை நாராயண கவி
மண்ணை நம்பி மரமிருக்குஜிக்கி
எஸ். சி. கிருஷ்ணன்
பட்டணம் தான் போகலாமடி பொம்பளசீர்காழி கோவிந்தராஜன்
பி. சுசீலா
மஞ்சள் மகிமைஆகாய வீதியில் அழகான வெண்ணிலாகண்டசாலா
பி. சுசீலா
கோடை மறைந்தால் இன்பம் வரும்
மாறாத சோகம் தானோ
மை டியர் மீனாஎஸ். சி. கிருஷ்ணன்
ஜிக்கி
ஆனது ஆச்சு, போனது போச்சு

சான்றாதாரம்

  1. M. L. Narasimham (8 அக்டோபர் 2015). "Mangalyabalam (1959)". தி இந்து. மூல முகவரியிலிருந்து 6 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 டிசம்பர் 2016.
  2. "Music by Master Venu". மூல முகவரியிலிருந்து 23 மார்ச்சு 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 06 டிசம்பர் 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.