ராசா பர்வைசு அசரஃப்
ராசா பர்வைசு அசரஃப் (Raja Pervez Ashraf, உருது, பஞ்சாபி: راجہ پرویز اشرف; பிறப்பு திசம்பர் 26, 1950) பாக்கித்தானின் அரசியல்வாதி. அந்நாட்டின் 17வது பிரதமராக சூன் 22, 2012 அன்று பொறுப்பேற்றுள்ளார்.[1] முந்தைய யூசஃப் ரசா கிலானியின் அமைச்சரவையில் மார்ச் 2008 முதல் பெப்ரவரி 2011 வரை நீர் மற்றும் மின்னாற்றல் அமைச்சராக பணியாற்றி உள்ளார்.[2] ராவல்பிண்டி மாவட்டத்திலிருந்து பாக்கித்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவராக விளங்குகிறார்.
ராசா பர்வைசு அசரஃப் راجہ پرویز اشرف | |
---|---|
பாக்கித்தான் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு சூன் 22, 2012 | |
குடியரசுத் தலைவர் | ஆசிஃப் அலி சர்தாரி |
முன்னவர் | யூசஃப் ரசா கிலானி |
நீர் மற்றும் மின்துறை அமைச்சர் | |
பதவியில் மார்ச் 31, 2008 – பெப்ரவரி 9, 2011 | |
பிரதமர் | யூசஃப் ரசா கிலானி |
முன்னவர் | லியாகத் அலி ஜதோய் |
பின்வந்தவர் | நவீத் கமார் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 26 திசம்பர் 1950 சங்கார், பாக்கித்தான் |
அரசியல் கட்சி | பாக்கித்தான் மக்கள் கட்சி |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிந்த் பல்கலைக்கழகம் |
சமயம் | இசுலாம் |
இணையம் | அலுவல்முறை வலைத்தளம் |
மேற்கோள்கள்
- "Raja Pervez Ashraf declared new Pakistani PM". DAWN. 22 June 2012. http://dawn.com/2012/06/22/parliament-begins-new-pm-election/. பார்த்த நாள்: 22 June 2012.
- Malik, Sajjad. "24-member federal cabinet takes oath". Daily Times. Archived from the original on 28 July 2012. https://archive.is/nzQT. பார்த்த நாள்: 1 April 2008.
வெளி இணைப்புகள்
- "Profile of Raja Pervez Ashraf". Elections.
- "Profile at PILDAT". PILDAT.
- "PPP nominates Raja Pervaiz Ashraf as PM candidate". Geo TV.
- "Raja Pervaiz Ashraf elected PM". The News International.
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் யூசஃப் ரசா கிலானி |
பாக்கித்தான் பிரதமர் 2012–நடப்பு |
பதவியில் உள்ளார் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.