ராசய்யா (திரைப்படம்)
ராசய்யா 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பி. கண்ணன் இயக்கியிருந்தார். பிரபுதேவா, ரோஜா, வடிவேலு, ராதிகா, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ராசய்யா | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. கண்ணன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | ஆர். செல்வராஜ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபுதேவா ரோஜா வடிவேலு ராதிகா விஜயகுமார் |
ஒளிப்பதிவு | ஆர்.ராஜரத்தினம் |
படத்தொகுப்பு | அசோக் மேதா |
கலையகம் | அம்மா கிரியேசன்ஸ் |
விநியோகம் | அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | ஆகஸ்டு 24, 1995 |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹1.25 கோடி |
கதாப்பாத்திரம்
- பிரபுதேவா - ராசய்யா
- ரோஜா செல்வமணி - அனிதா
- விஜயகுமார் - ரத்னவேல்
- ராதிகா - மாதவி
- வடிவேல்
- தலைவாசல் விஜய்
- மா. நா. நம்பியார்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் (m:ss) |
1 | திண்டுக்கல்லு | இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்,அருண் மொழி | வாலி | 5:22 |
2 | காதல் வானிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பிரித்தி உத்தம்சிங் | 5:41 | |
3 | கருவாட்டு | மனோ, சித்ரா | 5:38 | |
4 | மஸ்தானா மஸ்தானா | அருண் மொழி, பவதாரிணி | 5:53 | |
5 | பாட்டு எல்லாம் | மனோ | 6:04 | |
6 | உன்ன நெனச்சு | எஸ். பி. பாலசுப்பிரமணியம்,பிரித்தி உத்தம்சிங் | 5:13 |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.