ரங்கோன் ராதா
ரங்கோன் ராதா 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ரங்கூன் ராதா | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | மேகலா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை மு. கருணாநிதி கதை சி. என். அண்ணாதுரை |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். எஸ். ஆர் என். எஸ். கிருஷ்ணன் ராஜகோபால் பி. பானுமதி எம். என். ராஜம் ராஜசுலோச்சனா டி. ஏ. மதுரம் |
வெளியீடு | நவம்பர் 1, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 18466 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட ரங்கோன் ராதா எனும் புதினத்துக்கு, மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.[1]
மேற்கோள்கள்
- அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- Rangoon Radha 1956 தி இந்து, நாள்:செப்டம்பர் 12, 2008
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.