யூத அரசு

யூத அரசு (Kingdom of Judah, எபிரேயம்: מַמְלֶכֶת יְהוּדָה, Mamlekhet Yehuda) என்பது இரும்புக் காலத்தில் தெற்கு மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் இருந்த ஓர் அரசு. இது வட அரசான இசுரவேல் அரசிலிருந்து வேறுபடுத்திக் காட்ட "தென் அரசு" என அழைக்கப்பட்டது.

யூத அரசு
מַמְלֶכֶת יְהוּדָה

கி.மு. 930–கி.மு. 586
யூதா அமைவிடம்
Map of the region in the 9th century BCE
தலைநகரம் எபிரோன்
எருசலேம்
மொழி(கள்) எபிரேயம்
சமயம் யூத ஆரம்பம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதி இரும்புக் காலம்
 - உருவாக்கம் கி.மு. 930
 - எருசலேம் முற்றுகை (கி.மு 587) கி.மு. 586

யூதா கி.மு 9ம் நு}ற்றாண்டு காலப்பகுதியில் அரசாக உருவாகியது. ஆயினும் இது உருவான காலம் தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.[1][2]

உசாத்துணை

  1. Grabbe 2008, pp. 225–6.
  2. Lehman in Vaughn 1992, p. 149.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.