யுடிவி மோஷன் பிக்சர்ஸ்

யுடிவி மோஷன் பிக்சர்ஸ் (ஆங்கிலம்:UTV Motion Pictures) ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழித் திரைப்படங்களைத் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.

யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
நிறுவுகை2004
நிறுவனர்(கள்)ரோண்ணீ ஸ்க்ரூவாலா
முக்கிய நபர்கள்நிர்வாக இயக்குனர்: சித்தார்த் ரோய் கபூர்
தொழில்துறைதிரைப்படத் தயாரிப்பு, திரைப்பட விநியோகம்
உற்பத்திகள்திரைப்படம்
உரிமையாளர்கள்வால்ட் டிஸ்னி கம்பனி
தாய் நிறுவனம்டிஸ்னி-யுடிவி
இணையத்தளம்http://www.utvgroup.com/motion-pictures.html

திரைப்படங்கள்

கோலிவுட் திரைப்படங்கள் (தமிழ்)

ஆண்டு திரைப்படம் இணை தயாரிப்பு
2014அஞ்சான்திருப்பதி பிரதர்ஸ்
நான் சிகப்பு மனிதன்விஷால் பிலிம் பேக்டரி
2013சேட்டை
தீயா வேலை செய்யணும் குமாருஅவ்னி சினிமாக்ஸ்
2012வேட்டைதிருப்பதி பிரதர்ஸ்
வழக்கு எண் 18/9திருப்பதி பிரதர்ஸ்
கலகலப்புஅவ்னி சினிமாக்ஸ்
தாண்டவம்
2011தெய்வத்திருமகள்ராஜகாளியம்மன் மீடியாஸ்
முரண்டிரீம் தியேட்டர்ஸ்
2009உன்னைப்போல் ஒருவன்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
2008பொய் சொல்ல போறோம்ஃபோர் பிரமே பிக்சர்ஸ்
2007கண்ணாமூச்சி ஏனடாராடன் மீடியா வோர்க்ஸ் மற்றும் பிரமிட் சாய்மீரா

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.