கண்ணாமூச்சி ஏனடா (திரைப்படம்)
கண்னாமூச்சி ஏனடா 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் வி.பிரியா. சந்தியா, பிருத்விராஜ் சுகுமாரன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்[1].
கண்னாமூச்சி ஏனடா | |
---|---|
![]() | |
இயக்கம் | வி.பிரியா |
நடிப்பு | சந்தியா பிருத்விராஜ் சுகுமாரன் ராதிகா சரத்குமார் சத்யராஜ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஹரிஷ் வென்கட்ராமனாக பிருத்விராஜ் சுகுமாரன்
- தேவசேனா ஆறுமுகம் கவுன்டராக சந்தியா
- ஆறுமுகம் கவுன்டராக சத்யராஜ்
- தமயந்தி ஆறுமுகம் கவுன்டராக ராதிகா சரத்குமார்
- சீத்தாவாக சிறீபிரியா
- மகேஷ்வரன் ஐயராக ராதாரவி
- செந்தில்கண்ணுவாக மனோபாலா
- மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.