யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்
யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் அல்லது யாகாய் பாருசாவிச் சியால்டோவிச் ForMemRS[1] (பெலருசிய: Якаў Барысавіч Зяльдовіч, உருசியம்: Я́ков Бори́сович Зельдо́вич; 8மார்ச் 1914 – 2 திசம்பர் 1987) ஒரு பெயர்பெற்ர சோவியத் ஒன்றிய இயற்பியலாளர். இவர் பைலொருசியாவில் பிறந்தவர். இவர் சோவியத் அணுக்கரு ஆயுத/படைக்கல திட்டத்தில் முதன்மையான பங்களிப்பு செய்தவர். இவர் பங்களித்த அறிவியல் புலங்களாவன: பரப்பீர்ப்பு, வினையூக்கவியல், அதிர்ச்சியலைகள், அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், வானியற்பியல், அண்ட இயற்பியல், பொதுச் சார்பியல் கோட்பாடு.
யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் | |
---|---|
![]() | |
பிறப்பு | 8 மார்ச் 1914 மின்சுக், உருசியப் பேரரசு (அண்மைய பைலோருசு) |
இறப்பு | 2 திசம்பர் 1987 73) மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் (Present-Day உருசியா) | (அகவை
குடியுரிமை | சோவியத் ஒன்றியம் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | வேதி இயற்பியல் நிறுவனம் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் சுடென்பர்கு வானியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | புனித் பீட்டர்சுபர்கு அரசுப் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | உரோமன் யசுகீவிச் Igor Dmitriyevich Novikov |
அறியப்படுவது | சோவிய்த் அணுகுண்டுத் திட்டம் செல்டோவிச் இயங்கமைப்பு அணுக்கருத் தொடர்வினைகள் கோட்பாடு வனியற்பியலும் அண்டவியலும் |
விருதுகள் | அக்டோபர் புரட்சிப் பட்டயம் (1962) செம்பதாகைப் பட்டயங்கள் டிராக் விருது (1985) |
தகைமைகளும் விருதுகளும்
- ICTPயின் டிராக் விருது (1985)
- புரூசு விருது (1983)
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1984).
- குர்ச்சதோவ் விருது (1977)
- மூன்று தடவை சமவுடைமை உழைப்பு வீர்ர் (1949, 1953, 1957)
- சுடாலின் பரிசு (1943, 1949, 1951, 1953)
- இலெனின் பரிசு (1957)
- மும்முறை இலெனின் ஆணைகள் (1949, 1962, 1974)
- இருமுறை உழைப்புக்கான செம்பதாகை ஆணை கள் (1945,1964)
- அக்டோபர் புரட்சி ஆணை (1962)
- இவர் பெயரால் 2001 இல் ஒரு சிறுகோள் 11438செல்டோவிச் எனப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
- Vitaly Ginzburg (1994). "Yakov Borissovich Zel'dovich. 8 March 1914-2 December 1987". Biographical Memoirs of Fellows of the Royal Society 40: 430–426. doi:10.1098/rsbm.1994.0049.
மேலும் படிக்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.