யங்கா குபாலா

யங்கா குபாலா (Yanka Kupala, Janka Kupała, பெலருசிய: Я́нка Купа́ла; சூலை 7 [யூ.நா. சூன் 25] 1882 – சூன் 28, 1942) — இயற்பெயர்: இவான் டாமினிகாவிச் லுட்செவிச் (Ivan Daminikavich Lutsevich, பெலருசிய: Іва́н Даміні́кавіч Луцэ́віч), ஓர் பெலருசிய கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெலருசிய எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பெலருசிய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவும் அறியப்படுகிறார். உக்ரைன் தேசிய அறிவியல் அகாதெமி (1929), பெலருசியன் அறிவியல் அகாதெமி (1928) விருதுகளைப் பெற்றுள்ளார். 1941ஆம் ஆண்டு அவரது கவிதைத் தொகுப்பு Ад сэрца (இதயத்திலிருந்து) என்ற ஆக்கத்திற்காக லெனின் பதக்கம் (Order of Lenin) வழங்கப்பட்டது.

யங்கா குபாலா
Я́нка Купа́ла

பிறப்பு {{{birthname}}}
சூலை 7 [யூ.நா. சூன் 25] 1882
வையாசிங்கா, மின்ஸ்க், பெலருஸ்
இறப்பு சூன் 28, 1942 (அகவை 59)
மாஸ்கோ, உருசியா
தொழில் கவிஞர் மற்றும் எழுத்தாளர்
நாடு பெலருசியன்
எழுதிய காலம் 1903-1942

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.