மேற்கு பாப்புவா

மேற்கு பாப்புவா அல்லது மேற்கு நியூ கினி (West Papua) (இந்தோனேசியம்: Papua Barat) இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். நியூ கினி நாட்டின் மேற்கில் மேற்கு பாப்புவா மாகாணம் அமைந்துள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத் தலைநகரம் மனோக்வரி என்றாலும், பெரிய பெரிய நகரமாக சோராங் உள்ளது. இம்மாகாணம் 2003ல் நிறுவப்பட்டது. இது தீவு மாகாணம் ஆகும்.


மேற்கு பாப்புவா மாகாணம், இந்தோனேசியா
Papua Barat
சிறப்பு மாகாணம்
ராஜா அம்பத் தீவுகள்

கொடி

சின்னம்
குறிக்கோளுரை: My love, my country

இந்தோனேசியாவில் மேற்கு பாப்புவாவின் அமைவிடம்
ஆள்கூறுகள் (மனோக்வரி): 0°52′S 134°5′E
நாடு இந்தோனேசியா
தலைநகரம்மனோக்வரி
பெரிய மாகாணம்சொரோங்
அரசு
  துணை ஆளுநர்முகமது லகோதனி
பரப்பளவு
  மொத்தம்1,40,375.62
பரப்பளவு தரவரிசை5வது இடம்
மக்கள்தொகை (2014)
  மொத்தம்8,77,437
  அடர்த்தி6.3
மக்கள் தொகையியல்
  இனக்குழுக்கள்மெலனேசிய மக்கள், பாப்புவானிய மக்கள் (51.5%), ஜாவானிய மக்கள் (14.8%), புக்கி மக்கள் (5.3%), அம்போனிய மக்காள் (4.4%), புட்டோனிய மக்கள், (4.1%), மகாஸ்சர் மக்கள்(2.3%), கேய் மக்கள் (2.2%), தெராஜா மக்கள் (1.8%), மினாசா மக்கள் (1.8%), செரம் மக்கள் (1.3%), பிளோர் மக்கள் (1%), சூடானிய மக்கள் (1%), பதக் மக்கள் (1%), தெர்னெட் மக்கள் (0.9%), சீனர்கள் (0.3%), பிறர்: 8.3%
  சமயம்கிறித்துவம் (60.80%), இசுலாம் (38.4%), இந்து சமயம் (0.11%), பௌத்தம் (0.08%)
  மொழிகள்இந்தோனேசிய மொழிகள் (அலுவல் மொழிகள்)
நேர வலயம்இந்தோனேசியாவின் சீர் நேரம் (ஒசநே+09)
வாகனப் பதிவுவாகனக் குறியீட்டென் - PB
மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.612 (Medium)
HDI rank33வது இடம் ஆ(2016)
இணையதளம்PapuaBaratProv.go.id
இந்தோனேசியாவின் மேற்கு பாப்புவா மாகாணம் (பச்சை நிறம்) மற்றும் கிழக்கில் பப்புவா நியூ கினி நாட்டை காட்டும் வரைபடம்

2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேற்கு பாப்புவா மாகாணத்தின் மக்கள் தொகை 7,60,855 ஆகும்.[1]

இம்மாகாணத்தின் அதிக நிலப்பரப்புகள் தெற்கு அரைக்கோளத்திலும், சிறிதளவு பகுதிகள் வடக்கு அரைக்கோளத்திலும் பரவியுள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத்தின் கிழக்கே பப்புவா நியூ கினி நாடு உள்ளது. [2]

2014ல் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 877,437 ஆக இருந்தது.[1] இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தன் மாகாணத்திற்கு அடுத்து, மேற்கு பாப்புவா மாகாணம் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டுள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்

2010ல் மேற்கு பாப்புவா மாகாணத்தை 13 மண்டலங்களாகவும், 155 மாவட்டங்களாகவும், தன்னாட்சி கொண்ட நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. [3]

பெயர்பரப்பளவு (km2)மக்கள் தொகை
கணக்கெடுப்பு ஆண்டு 2010
மக்கள் தொகை
2014ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி
தலைநகரம்மாவட்டங்களின்
எண்ணிக்கை
HDI rank[4]
2014 மதிப்பீடு
சொராங் நகரம்656.64190,625219,958சொராங்60.757 (High)
பக்பக் மண்டலம்11,036.4866,82877,112பக்பக்90.647 (Medium)
கைமனா மண்டலம்16,241.8446,24953,366கைமனா70.610 (Medium)
மனோக்வரி மண்டலம்11,674.76187,726216,614மனோக்வரி290.693 (Medium)
தென் மனோக்வரி செலதான் மண்டலம்2,812.4418,564*ரண்சிக்கி0.553 (Low)
மெப்பிராத் மண்டலம்5,461.6933,08138,067குமுர்கேக்110.553 (Low)
ஆர்பக் மலை மண்டலம்2,773.7423,877*அங்க்கி0.536 (Low)
ராஜ அம்பத் மண்டலம்8,034.4442,50749,048வைசாய்170.608 (Medium)
சொராங் மண்டலம்7,415.2970,61981,486ஐமாஸ்180.612 (Medium)
தெற்கு சொராங் மண்டலம்3,946.9437,90043,898தெமினாபுவன்140.582 (Low)
தம்பிராவு மண்டலம்[5]5,179.656,1447,028பெப்70.494 (Low)
தெலுக் பிண்டுனி மண்டலம்20,840.8352,42260,489பிண்டுனி240.604 (Medium)
தெலுக் ஒண்டமா மண்டலம்3,959.5326,32130,371ரசியய்130.562 (Low)

மக்கள் தொகையியல்

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1971 1,92,146     
1980 2,83,493 +47.5%
1990 3,85,509 +36.0%
2000 5,71,107 +48.1%
2010 7,60,422 +33.1%
Source: Statistics Indonesia 2010. 2004 முடிய பாப்புவா மாகாணத்தின் ஒரு பகுதியாக மேற்கு பாப்புவா மாகாணம் இருந்தது.
மேற்கு பாப்புவாவின் சமயங்கள் (2010 census)[6]
சமயம் %
சீர்திருத்தத் திருச்சபை
 
53.77%
இசுலாம்
 
38.40%
ரோமன் கத்தோலிக்கம்
 
7.03%
சமயம் குறிப்பிடாதோர்
 
0.56%
இந்து சமயம்
 
0.11%
பௌத்தம்
 
0.08%
சமயம் அற்றோர்
 
0.04%
கன்பூசியம்
 
0.01%
பிறர்
 
0%

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.