கலிமந்தன்

கலிமந்தன் (Kalimantan) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியாகும்.[1]போர்னியோ தீவின் 73% நிலப்பரப்பினை இந்தோனேசியாவின் கலிமந்தன் பிரதேசம் கொண்டுள்ளது. கலிமந்தன் பிரதேசத்தின் நிலப்பரப்பு 544150 சகிமீ ஆகும்.[2]2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,53,20,017 ஆகும். [3]

கலிமந்தன்
பிரதேசம்
நாடு  இந்தோனேசியா
நகரங்கள் பாலிகப்பன், பஞ்சர்பரு, பஞ்சார்மாசின், பொடாங், பலாங்கரயா, போன்சியானக், சமரிந்தா, சிங்கவாங், தராகன், நுனுகன்
மிகவுயர் புள்ளி புகித் ராயா
 - அமைவிடம் சவனெர் மலைகள்
 - உயர்வு 2,278 மீ (7,474 அடி)
பரப்பு 5,44,150 கிமீ² (2,10,097 ச.மைல்)
Population 1,49,44,742 (2014)
Density 27 / கிமீ2 (70 / ச மை)
Timezone இந்தோனேசியா சீர் நேரம்
ISO 3166-2 ID-KA
வாகன குறியீட்டென் DA
KB
KH
KT
KU
கலிமந்தன் வரைபடம்

கலிமந்தனின் வடக்கிலும், வடமேற்கிலும் மலேசியாவின் கிழக்கு மலேசியா பிரதேசத்தின் சபா, சரவாக் மாநிலங்களும் மற்றும் புருணை நாடும் உள்ளது.


பெயர்க் காராணம்

சமசுகிருத மொழியில் காலமந்தனா என்பதற்கு மிகவும் சூடானது என்று பொருள். உள்ளூர் மக்கள் இப்பகுதியை கலிமந்தன் என அழைக்கிறார்கள்.[4]

கலிமந்தனில் இந்தோனேசியாவின் மாகாணங்கள்

இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில், ஐந்து மாகாணங்கள் கலிமந்தன் பிரதேசத்தில் உள்ளது அவைகள்: மத்திய கலிமந்தன் மாகாணம், [5], கிழக்கு கலிமந்தன் மாகாணம், வடக்கு கலிமந்தன், தெற்கு கலிமந்தன் மற்றும் மேற்கு கலிமந்தன் ஆகும்.

கலிமந்தனின் மாகாணங்கள்
மாகாணம் பரப்பளவு (km2) மக்கள் தொகை 2005 மக்கள் தொகை 2010 மக்கள் தொகை 2015 அடர்த்தி/km2 மாகாணத் தலைநகரம் பெருநகரம்
மேற்கு கலிமந்தன் 147,307.004,042,8174,393,2394,783,20932.5போன்சியனக்போன்சியனக்
மத்திய கலிமந்தன் 153,564.501,913,0262,202,5992,490,17816.2பலாங்கரயாபலாங்கரயா
தெற்கு கலிமந்தன் 38,744.233,271,4133,626,1193,984,315102.8பஞ்சார்மாசின்பஞ்சார்மாசின்
கிழக்கு கலிமந்தன்
129,0672,840,8743,550,5863,422,676*26.5சமரிந்தாபாலிகப்பன்
வடக்கு கலிமந்தன் 71,176.72473,424524,526639,6398.5தஞ்சுங் செலார்தாரகன்
மொத்தம் 544,150.0712,541,55414,297,06915,320,01728
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1971 51,54,774     
1980 67,23,086 +30.4%
1990 90,99,874 +35.4%
1995 1,04,70,843 +15.1%
2000 1,13,31,558 +8.2%
2005 1,25,41,554 +10.7%
2010 1,42,97,069 +14.0%
2015 1,53,20,017 +7.2%
sources:BPS[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Kalimantan". Britannica. பார்த்த நாள் 2008-02-26.
  2. "Indonesia General Info". Geohive.com. மூல முகவரியிலிருந்து 2009-10-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-08-11.
  3. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-17.
  4. "Central Kalimantan Province". archipelago fastfact. பார்த்த நாள் 13 October 2014.
  5. Central Kalimantan
  6. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2013-07-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-17.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.