மெசைட்
மெசைட்கள் என்பவை மெசிடோர்னிதிடாய் குடும்பப் பறவைகள் ஆகும். இவை கொலம்பிமார்பே கிளையின் கீழ் வருகின்றன. இக்கிளை கொலம்பிபார்மஸ் மற்றும் பிடெரோக்லிபார்மஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.[1] இவை சிறிய பறக்கமுடியாத அல்லது கிட்டத்தட்ட பறக்கமுடியாத பறவைகள் ஆகும். இவை மடகாசுகரில் மட்டுமே காணப்படுகின்றன.
மெசைட்கள் | |
---|---|
![]() | |
துணைப்பாலைவன மெசைட் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
இராச்சியம்: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
கிளை: | Columbimorphae |
வரிசை: | மெசைட் வெட்மோர், 1960 |
குடும்பம்: | மெசிடோர்னிதிடாய்
|
பேரினங்கள் | |
Mesitornis | |
![]() | |
பரவல்: பழுப்பு மெசைட் வெள்ளை-மார்பு மெசைட் துணைப்பாலைவன மெசைட் |
உசாத்துணை
- Jarvis, E.D. et al. (2014). "Whole-genome analyses resolve early branches in the tree of life of modern birds". Science 346 (6215): 1320–1331. doi:10.1126/science.1253451. பப்மெட்:25504713. பப்மெட் சென்ட்ரல்:4405904. http://www.sciencemag.org/content/346/6215/1320.abstract.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.