பப்மெட் சென்ட்ரல்

பப்மெட் சென்ட்ரல், (PubMed Central-PMC) ஒரு விலையில்லா எண்ணிம நூலகம் ஆகும். இது உயிர்களின் மருத்துவ ஆய்வு மற்றும் உயிர் அறிவியல் தொடர்பான நூல்களை சேமித்து வைத்துள்ளது. இது அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு தயாரிப்பு ஆகும். இதில் சுமார் 2 மில்லியன் கட்டுரைகள் உள்ளது. அவற்றுள் 1,000[1] தலைப்புகளில் சுமார் 10-15,000 புதிய தரவுகள் ஒவ்வொரு மாதமும் ஏற்றப்படுகிறது. சுமாராக 6,00,000-7,00,000 கட்டுரைகள் 4,00,000 வெவ்வேறு பயனர்களார் ஒவ்வொருநாளும் படிக்கப்படுகின்றது.[2]

பப்மெட் சென்ட்ரல்
உள்ளடக்கம்
தொடர்பு
ஆராய்ச்சி மையம்அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்
வெளியிட்ட நாள்பிப்ரவரி 2000
அணுக்கம்
வலைத்தளம்www.ncbi.nlm.nih.gov/pmc/
கருவிகள்
ஏனையவை

உசாத்துணை

  1. "Journals List". பார்த்த நாள் அக்டோபர் 20, 2016.
  2. "Report from the Field: PubMed Central, an XML-based Archive of Life Sciences Journal Articles". பார்த்த நாள் அக்டோபர் 20, 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.