மெக்சிக்கோவின் மாநிலங்கள்
மெக்சிக்கோவின் மாநிங்கள் மெக்சிக்கோ நாட்டின் முதல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகும். மெக்சிக்கோவில் 31 மாநிலங்கள் உள்ளன.[1]மெக்சிக்கோவின் தலைநகரப் பகுதியான மெக்சிக்கோ கூட்டரசு மாவட்டம் தனி மாநிலமாக, 32ஆவது மாநிலமாக, கருதப்படுகின்றது.

அகு
கேம்
சியாபாசு
சியுவாயுவா
கோயூலா
கோலி
துரங்கோ
யுவ
கெர்ரேரோ
இடா
யாலிஸ்கோ
மிச்
மோர்
நயா
நியொவு
லியோன்
லியோன்
கெரே
கின்தனா
ரோ
ரோ
சான்
சினலோவா
சோனோரா
தபா
தமௌலிபாசு
இட்ல
வெரா
யுகாதன்
சாக்கடேகாசு
மாநிலங்கள் அடுத்த நிலையில் நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள்
மாநிலம் | கொடி | தலைநகரம் | பரப்பளவு[2] | மக்கள்தொகை (2010)[3] | கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட வரிசை |
கூட்டரசில் அனுமதிக்கப்பட்ட நாள் |
---|---|---|---|---|---|---|
அகுவாசுகேலியென்டெசு | ![]() |
அகுவாசுகேலியென்டெசு | 5,618 km2 (2,169 sq mi) | 1,184,996 | 24 | [4] | 1857-02-05
பாகா கலிபோர்னியா | ![]() |
மெக்சிகாலி | 71,446 km2 (27,585 sq mi) | 3,155,070 | 29 | [5] | 1952-01-16
தெற்கு பாகா கலிபோர்னியா | ![]() |
லா பாசு | 73,922 km2 (28,541 sq mi) | 637,026 | 31 | [6] | 1974-10-08
கேம்பெச்சே | ![]() |
சான் பிரான்சிசுக்கோ டெ கேம்பெச்சே | 57,924 km2 (22,365 sq mi) | 822,441 | 25 | [7] | 1863-04-29
சியாபாசு | ![]() |
டக்சுட்லா குடியெர்ரேசு | 73,289 km2 (28,297 sq mi) | 4,796,580 | 19 | [8] | 1824-09-14
சியுவாயுவா | ![]() |
சியுவாயுவா | 247,455 km2 (95,543 sq mi) | 3,406,465 | 18 | [8] | 1824-07-06
கோயூலா1 4 | ![]() |
சால்டில்லோ | 151,563 km2 (58,519 sq mi) | 2,748,391 | 16 | [8] | 1824-05-07
கோலிமா6 | ![]() |
கோலிமா | 5,625 km2 (2,172 sq mi) | 650,555 | 23 | [9][10] | 1856-09-12
துரங்கோ | ![]() |
துரங்கோ விக்டோரியா | 123,451 km2 (47,665 sq mi) | 1,632,934 | 17 | [8] | 1824-05-22
யுவனொயுவாத்தோ | ![]() |
யுவனொயுவாத்தோ | 30,608 km2 (11,818 sq mi) | 5,486,372 | 2 | [8] | 1823-12-20
கெர்ரேரோ | ![]() |
சில்பான்சிங்கோ டெ லோசு பிராவோ | 63,621 km2 (24,564 sq mi) | 3,388,768 | 21 | [11] | 1849-10-27
இடால்கோ | ![]() |
பச்சுகா | 20,846 km2 (8,049 sq mi) | 2,665,018 | 26 | [12] | 1869-01-16
யாலிசுக்கோ | ![]() |
குவாதலஹாரா | 78,599 km2 (30,347 sq mi) | 7,350,682 | 9 | [8] | 1823-12-23
மெக்சிக்கோ | ![]() |
டோலுக்கா டெ லெர்தோ | 22,357 km2 (8,632 sq mi) | 15,175,862 | 1 | [8] | 1823-12-20
மெக்சிக்கோ நகரம் | ![]() |
மெக்சிக்கோ நகரம் | 1,485 km2 (573 sq mi) | 18,918,653 | 32 | [1] | 2016-01-29
மிச்சோவகேன் | ![]() |
மோரெலியா | 58,643 km2 (22,642 sq mi) | 4,351,037 | 5 | [8] | 1823-12-22
மோரெலோசு | ![]() |
கூர்னவாகா | 4,893 km2 (1,889 sq mi) | 1,777,227 | 27 | [13] | 1869-04-17
நயாரித் | ![]() |
டெபிக் | 27,815 km2 (10,739 sq mi) | 1,084,979 | 28 | [14] | 1917-01-26
நியொவுலியோன்4 | ![]() |
மொன்டெர்ரி | 64,220 km2 (24,800 sq mi) | 4,653,458 | 15 | [8] | 1824-05-07
வஃகாக்கா | ![]() |
வஃகாக்கா டெ யுவாரெசு | 93,793 km2 (36,214 sq mi) | 3,801,962 | 3 | [8] | 1823-12-21
புவெப்லா | ![]() |
புவெப்லா டெ சரகோசா | 34,290 km2 (13,240 sq mi) | 5,779,829 | 4 | [8] | 1823-12-21
கெரேதரோ | ![]() |
சான்டியேகோ டெ கெரேதரோ | 11,684 km2 (4,511 sq mi) | 1,827,937 | 11 | [8] | 1823-12-23
கின்தனா ரோ | ![]() |
சேட்டுமால் | 42,361 km2 (16,356 sq mi) | 1,325,578 | 30 | [15] | 1974-10-08
சான் லூயிசு போத்தோசி | ![]() |
சான் லூயிசு போத்தோசி | 60,983 km2 (23,546 sq mi) | 2,585,518 | 6 | [8] | 1823-12-22
சினாலோவா | ![]() |
குலியகான் | 57,377 km2 (22,153 sq mi) | 2,767,761 | 20 | [16] | 1830-10-14
சோனோரா2 | ![]() |
எர்மோசில்லோ | 179,503 km2 (69,306 sq mi) | 2,662,480 | 12 | [8] | 1824-01-10
தபாசுக்கோ5 | ![]() |
வில்லாகெர்மோசா | 24,738 km2 (9,551 sq mi) | 2,238,603 | 13 | [8] | 1824-02-07
தமௌலிபாசு4 | ![]() |
விக்டோரியா நகரம் | 80,175 km2 (30,956 sq mi) | 3,268,554 | 14 | [8] | 1824-02-07
இட்லக்சுகலா | ![]() |
இட்லக்சுகலா | 3,991 km2 (1,541 sq mi) | 1,169,936 | 22 | [17] | 1856-12-09
வெராகுரூசு | ![]() |
அலாப்பா | 71,820 km2 (27,730 sq mi) | 7,643,194 | 7 | [8] | 1823-12-22
யுகாதன்3 | ![]() |
மெரிடா | 39,612 km2 (15,294 sq mi) | 1,955,577 | 8 | [8] | 1823-12-23
சாக்கடேகாசு | ![]() |
சாக்கடேகாசு | 75,539 km2 (29,166 sq mi) | 1,490,668 | 10 | [8] | 1823-12-23
குறிப்புகள்:
- கோயூலா யி டெக்சாசு என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது.
- எசுடாடோ டெ ஆக்சிடென்ட் என்ற பெயருடன் கூட்டரசில் இணைந்தது; சோனாரா யி சினலோவா எனவும் அங்கீகரிக்கப்பட்டது.
- யுகாதன் குடியரசில் முதலில் இணைந்தது;[18] தற்கால மாநிலங்களான யுகாதன், கேம்பெச்சே, கின்தன ரோ உள்ளடங்கிய ஆங்கிலம்:யுகாதன் கூட்டாட்சி குடியரசு) உருவானது; 1841இல் இது விடுதலை பெற்று இரண்டாவது யுகாதன் குடியரசு உருவானது. இறுதியாக 1848இல் மீண்டும் இணைந்தது.
- நியொவுலியோன், தமௌலிபாசு, கோயூலா மாநிலங்கள் 1840இல் நடைமுறைப்படி தன்னாட்சி பெற்று ரியோ கிராண்டு குடியரசு உருவானது. ஆனால் தங்கள் தன்னாட்சியை இவை நிறுவுவதற்கு முன்னரே மைய படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.[19]
- தபாசுக்கோ மாநிலம் மெக்சிக்கோவிடமிருந்து இருமுறை பிரிந்தது. முதலில் பெப்ரவரி 13, 1841இல் பிரிந்து மீண்டும் திசம்பர் 2, 1842இல் இணைந்தது. இரண்டாம் முறையாக நவம்பர் 9, 1846 முதல் திசம்பர் 8, 1846 வரை பிரிந்திருந்தது.
- கூட்டரசால் நிர்வகிக்கப்படும் வெகு தூரத்திலுள்ள ரெவில்யாகிகெடோ தீவுகளும் உள்ளடங்கியது.
மேற்சான்றுகள்
- Agren, David (29 January 2015). "Mexico City officially changes its name to – Mexico City". தி கார்டியன். பார்த்த நாள் 30 January 2016.
- "INEGI". http://cuentame.inegi.gob.mx/monografias/default.aspx?tema=me.
- Censo 2010
- "Calendario de Eventos Cívicos - Febrero". http://www.yucatan.gob.mx/servicios/c_civico/fechas.jsp?mes=2.
- "Transformación Política de Territorio Norte de la Baja California a Estado 29". http://www.bajacalifornia.gob.mx/portal/nuestro_estado/historia/transformacion.jsp.
- "Secretaria de Educación Publica". http://www2.sepdf.gob.mx/efemerides/consulta_efemerides.jsp?dia=8&mes=10.
- "Secretaria de Educación Publica". http://www2.sepdf.gob.mx/efemerides/consulta_efemerides.jsp?dia=29&mes=4.
- "Las Diputaciones Provinciales" (in Spanish). p. 15. http://biblio.juridicas.unam.mx/libros/6/2920/11.pdf.
- "Portal Ciudadano de Baja California". http://www.bajacalifornia.gob.mx/portal/nuestro_estado/historia/efemerides/en-diciembre.jsp.
- "Universidad de Colima". http://elcomentario.ucol.mx/Noticia.php?id=1260333428.
- "Erección del Estado de Guerrero". http://www.guerrero.gob.mx/?P=readart&ArtOrder=ReadArt&Article=2177.
- "Congreso del Estado Libre y Soberano de Hidalgo". http://www.congreso-hidalgo.gob.mx/index.php?historia-de-las-divisiones-territoriales-de-los-municipios-del-estado-de-hidalgo-1.
- "Enciclopedia de los Municipios de México". http://www.inafed.gob.mx/work/templates/enciclo/morelos/gobi.htm.
- "Gobierno del Estado de Tlaxcala". http://www.tlaxcala.gob.mx/tlaxcala/enero-febrero.html.
- "Gobierno del Estado de Quintana Roo". http://www.qroo.gob.mx/qroo/Estado/Historia.php.
- "500 años de México en documentos". http://www.biblioteca.tv/artman2/publish/1830_135/Ley_Reglas_para_la_divisi_n_del_Estado_de_Sonora_y_Sinaloa.shtml.
- "Portal Gobierno del Estado de Tlaxcala". http://www.tlaxcala.gob.mx/tlaxcala/nov-dic.html.
- "La historia de la República de Yucatán". http://www.sobrino.net/Dzidzantun/la_historia_de_la_rep_yuc.htm.
- "República de Río Grande, el País que no pudo ser." (in Spanish). http://www.ambosmedios.com/releases/2005/12/prweb321680.htm.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.