புவெப்லா
புவெப்லா (Puebla), முழுப்பெயரான புவெப்லா சுதந்திர இறையாண்மை வாய்ந்த நாடு (எசுப்பானிய மொழி: Estado Libro y Soberano de Puebla) மெக்சிக்கோவின் 31 மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தின் தலைநகரமும் புவெப்லா ஆகும். மெக்சிக்கோவின் நடு-கிழக்கில் அமைந்த புவெப்லா மாநிலத்தில் மெக்சிக்கோவின் மிக உயரமான ஒரிசாபா மலை உள்ளது.
புவெப்லா Puebla | |||
---|---|---|---|
மாநிலம் | |||
Estado Libre y Soberano de Puebla | |||
| |||
![]() மெக்சிக்கோவில் புவெப்லா மாநிலம் | |||
நாடு | மெக்சிக்கோ | ||
தலைநகரம் | புவெப்லா | ||
மிகப்பெரிய நகரம் | புவெப்லா | ||
நகரங்கள் | 217 | ||
மெக்சிக்கோவில் நுழைவு | டிசம்பர் 21, 1823[1] | ||
அரசு | |||
• ஆளுநர் (Senator)[2] | ரஃபயெல் மொரேனோ வாலே | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 34,306 | ||
உயர் புள்ளி | 5,610 | ||
மக்கள்தொகை (2012) | |||
• மொத்தம் | 5 | ||
நேர வலயம் | அமெரிக்க நடு நேர மண்டலம் (ஒசநே−6) | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | MX-PUE | ||
மொ.உ.உ. | US$ 235.2 கோடி | ||
இணையதளம் | www.puebla.gob.mx |
மேற்கோள்கள்
- "Las Diputaciones Provinciales" (in Spanish). p. 15. http://biblio.juridicas.unam.mx/libros/6/2920/11.pdf.
- "Senadores por Puebla LXI Legislatura". Senado de la Republica. பார்த்த நாள் April 5, 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.