பாகா கலிபோர்னியா

பாகா கலிபோர்னியா (Baja California) பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் மெக்சிக்க மாநிலம் ஆகும். இதன் தெற்கே தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலமும் கிழக்கே கலிபோர்னியா வளைகுடாவை அடுத்து சோனோரா மாநிலமும் உள்ளன. வடக்கில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான கலிபோர்னியா உள்ளது. பாகா கலிபோர்னியா என்பதன் தமிழாக்கம் "கீழ்ப்புற கலிபோர்னியா" என்பதாகும். இது மெக்சிக்கோ நாட்டின் மிகவும் வடக்கிலும் மிகவும் மேற்கிலும் அமைந்துள்ள மாநிலமாகும்.

பாகா கலிபோர்னியா
மாநிலம்

கொடி

சின்னம்
நாடு மெக்சிக்கோ
தலைநகரம்மெக்சிக்கலி
நகராட்சிகள்5
மிகப் பெரும் நகரம்இட்டீயுவானா
அரசு
  ஆளுநர்யூசெனியோ எலோர்டி வால்த்தர் (PAN)
  கூட்டரசு துணைவர்கள்தேசிய செயல் கட்சி (மெக்சிக்கோ) (PAN): 8
  மெக்சிக்கோ செனட்டர்கள்அலெசாண்டிரோ கான்சாலே (PAN)
ராபேல் டியாசு (PAN)
பெர்ணான்டோ காசுத்ரோ (PRI)
பரப்பளவு
Ranked 12th
  மொத்தம்69,921
மக்கள்தொகை (2005)
  மொத்தம்2
HDI (2004)0.8233 - high
தரவரிசையில்: 7வது]]
ஐ. எசு. ஓ.3166-2MX-BCN
அஞ்சல் சுருக்கம்.B.C.
இணையதளம்மாநில அரசின் வலைத்தளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.