மூன்றாம் ருத்திரசிம்மன்
மூன்றாம் ருத்திரசிம்மன் (Rudrasimha III), மேற்கு இந்தியாவை ஆண்ட சகர்கள் குல மேற்கு சத்ரபதிகளின் இறுதி மன்னர் ஆவார். மூன்றாம் ருத்திரசிம்மன், கி பி 380ல் குப்தப் பேரரசர் இராமகுப்தரை வென்றவர். பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர் மூன்றாம் ருத்திரசிம்மனை வென்று, மேற்கு சத்ரபதி நாட்டை குப்தப் பேரரசுடன் இணைத்தார்.
இதனையும் காண்க
உசாத்துணை
- Rapson, "A Catalogue of Indian coins in the British Museum. Andhras etc.."
முன்னர் நான்காம் ருத்திரசேனன் |
மேற்கு சத்ரபதி 388-395 |
பின்னர் குப்தப் பேரரசர், இரண்டாம் சந்திரகுப்தர் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.