மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர்
மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் அல்லது மூன்றாம் ஆப்கான் போர் (Third Anglo-Afghan War also referred to as the Third Afghan War),) (பஷ்தூ: د افغان-انګرېز درېمه جګړه), ஆப்கானித்தான் அமீரகப் படைகள், பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை 6 மே 1919 முதல் 8 ஆகஸ்டு 1919 முடிய நடத்திய தாக்குதல்களை, பிரித்தானியப் படைகள் எதிர்கொண்டனர்.[5][6][7][8][9]
மூன்றாம் ஆங்கிலேய - ஆப்கானியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
the Interwar Period பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஆப்கானித்தான் | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|
||||||
பலம் | |||||||
50,000 - 80,000 பஷ்தூன் பழங்குடிப் படைகள் | 8 டிவிசன் படைகளில், 5 தரைப்படைகள், 3 குதிரை வீரர்கள் மற்றும் பீரங்கிகள் | ||||||
இழப்புகள் | |||||||
1,000 இறந்தனர்[3] | போரில் 236 கொல்லப்பட்டனர், 1,516 நோயால் இறந்தனர் அல்லது காயமுற்றனர்.[4] |
இப்போரில் ஆப்கானித்தான் படைகள் வென்றதால், பிரித்தானியர்களின் தலையீடு இன்றி, வெளியுறவு விவகாரங்களில் தன்னாட்சியுடன் ஆப்கானித்தான் செயல்பட வழிவகுத்தது.[10] இப்போரில் பிரித்தானியர்கள் தோற்றாலும், ராவல்பிண்டி உடன்படிக்கையின் படி, ஆப்கானியர்கள் முன்னர் இரண்டாம் ஆங்கிலேய - ஆப்கான் போரில் வரையறுத்து ஒப்புக் கொண்ட துராந்து எல்லைக்கோட்டை இப்போர் முடிவிலும் ஏற்றுக்கொண்டனர். இனி பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பகுதிகளில் ஆப்கானியப் படைகள் குறுக்கீடு செய்வதில்லை என ஆப்கானியர்களால் உறுதியளிக்கப்பட்டது.
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
- Barthorp, Michael (2002) [1982]. Afghan Wars and the North-West Frontier 1839–1947. London: Cassell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-304-36294-8.
- Jeremy Beadle; Harrison, Ian (2007). "Last time the British army used scaling ladders". Military. Firsts, Lasts & Onlys. London: Robson. பக். 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781905798063.
- Cavanna, Thomas (2015). Hubris, Self-Interest and America's Failed War in Afghanistan. Lanham, Maryland: Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781498506205. https://books.google.com/books?id=FBsECgAAQBAJ&pg=PR18.
- Collett, Nigel (2007). The Butcher of Amritsar. Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85285-575-4.
- Cooksley, Peter (2000). Royal Flying Corps Handbook. Stroud, Gloucestershire: Sutton Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7509-4772-5.
- Hughes, Basil (1992). History of the Royal Regiment of Artillery: Between the Wars 1919–39. London: Brassey's. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-040984-9.
- Lansford, Tom (2017). Afghanistan at War: From the 18th Century Durrani Dynasty to the 21st Century. Santa Barbara, California: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781598847604. https://books.google.com/books?id=XxwIDgAAQBAJ&pg=PA47.
- Loyn, David (2009). Butcher & Bolt: Two Hundred Years of Foreign Engagement in Afghanistan. London: Windmill Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-09-952263-8.
- Molesworth, George (1962). Afghanistan 1919—An Account of Operations in the Third Afghan War. New York: Asia Publishing House. இணையக் கணினி நூலக மையம்:7233999.
- Pipes, Richard (1995). Russia Under the Bolshevik Regime. New York: Vintage. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-679-76184-6.
- Rodger, Alexander (2003). Battle Honours of the British Empire and Commonwealth Land Forces 1662–1991. Marlborough, Wiltshire: The Crowood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-86126-637-5.
- Singer, Andre (1984). Lords of the Khyber: The Story of the North-West Frontier. London: Faber and Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-571-11796-3.
- Wilkinson-Latham, Robert (1998) [1977]. North-West Frontier 1837–1947. Men-at-Arms Series # 72. London: Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85045-275-9.
மேலும் படிக்க
- Cook, Hugh (1987). The Battle Honours of the British and Indian Armies, 1662–1982. Leo Cooper. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85052-082-7.
- Elliott, James (1968). The Frontier 1839–1947. London: Cassell. இணையக் கணினி நூலக மையம்:46160081.
- General Staff Branch, Army Headquarters India (2004) [1926]. The Third Afghan War, 1919: Official Account. Uckfield, East Sussex: Naval & Military Press. இணையக் கணினி நூலக மையம்:63665705.
- Marsh, Brandon (2015). Ramparts of Empire: British Imperialism & India's Afghan Frontier 1918–1948. New York: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-13737-401-1.
- Omissi, David E. (1990). Air Power and Colonial Control: The Royal Air Force, 1919–1939. New York: Manchester University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7190-2960-0.
- Robson, Brian (2007). Crisis on the Frontier: The Third Afghan War and the Campaign in Waziristan 1919–1920. The History Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-86227-403-7.
- Lansford 2017, பக். 47.
- Cavanna 2015, பக். xviii.
- "Third Anglo-Afghan War 1919". OnWar.com. பார்த்த நாள் 28 July 2010.
- Molesworth 1962, p. vii
- Dijk, Ruud van; Gray, William Glenn; Savranskaya, Svetlana; Suri, Jeremi; Zhai, Qiang (2013-05-13). Encyclopedia of the Cold War. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135923105. https://books.google.com/books?id=xNEI5CEZX-UC&pg=PT80.
- Adamec, Ludwig W. (2012). Historical Dictionary of Afghanistan. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780810878150. https://books.google.com/books?id=AAHna6aqtX4C&pg=PA203.
- Pazhvāk, ʻabd al-Raḥmān (195?). Aryana, ancient Afghanistan. https://books.google.com/books?id=vNg5AQAAIAAJ.
- Jawed, Mohammed Nasir (1996). Year Book of the Muslim World. Medialine. https://books.google.com/books?id=b7wMAQAAMAAJ.
- "Anglo Afghan Wars". பார்த்த நாள் 30 May 2016.