முற்றுப்புள்ளி

நிறுத்தற்குறிகளில் முற்றுப்புள்ளி (Full stop) என்பது ஒரு வாக்கியத்தின் முடிவில் இடம் பெறுவதாகும். இது கோட்டின் மீது எழுதப்படுவதால் இதை கிளிப் என்றும் கூறுகிறார்கள். இது கோட்டின் மேல் பகுதியில் வைக்கப்படும் புள்ளியான நடுப்புள்ளியிலிருந்து வேறுபடுகிறது.[1][2]

.
முற்றுப்புள்ளி
நிறுத்தக்குறிகள்
தனி மேற்கோள் குறி( ’ ' )
அடைப்புக் குறிகள் ( [ ], ( ), { },   )
முக்காற்புள்ளி( : )
காற்புள்ளி( , )
இணைப்புக்கோடு ( , –, —, ― )
முப்புள்ளி ( …, ..., . . . )
உணர்ச்சிக்குறி( ! )
முற்றுப்புள்ளி( . )
கில்லெமெட்டு( « » )
இணைப்புச் சிறு கோடு( )
கழித்தல் குறி( - )
கேள்விக்குறி( ? )
மேற்கோட்குறிகள் (  ’, “ ”, ' ', " " )
அரைப்புள்ளி( ; )
சாய்கோடு( /,    )
சொற்பிரிப்புகள்
வெளி ( ) () ()
மையப் புள்ளி( · )
பொது அச்சுக்கலை
உம்மைக் குறி( & )
வீதக் குறி( @ )
உடுக்குறி( * )
இடம் சாய்கோடு( \ )
பொட்டு( )
கூரைக் குறி( ^ )
கூரச்சுக் குறி ( †, ‡ )
பாகைக் குறி( ° )
மேற்படிக்குறி( )
தலைகீழ் உணர்ச்சிக் குறி( ¡ )
தலைகீழ் கேள்விக் குறி( ¿ )
எண் குறியீடு( # )
இலக்கக் குறியீடு ( )
வகுத்தல் குறி( ÷ )
வரிசையெண் காட்டி ( º, ª )
விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, )
பத்திக் குறியீடு( )
அளவுக் குறி( ′, ″, ‴ )
பிரிவுக் குறி( § )
தலை பெய் குறி( ~ )
அடிக்கோடு( _ )
குத்துக் கோடு( ¦, | )
அறிவுசார் சொத்துரிமை
பதிப்புரிமைக் குறி( © )
பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி( ® )
ஒலிப் பதிவுப் பதிப்புரிமை( )
சேவைக் குறி( )
வர்த்தகச் சின்னம்( )
Currency
நாணயம் (பொது) ( ¤ )
நாணயம் (குறிப்பிட்ட)
( ฿ ¢ $ ƒ £ ¥ )
பிரபல்யமற்ற அச்சுக்கலை
மூவிண்மீன் குறி( )
டி குறி( )
செங்குத்துக் குறியீடு( )
சுட்டுக் குறி( )
ஆகவே குறி( )
ஆனால் குறி( )
கேள்வி-வியப்புக் குறி( )
வஞ்சப்புகழ்ச்சிக் குறி( ؟ )
வைர வடிவம்( )
உசாத்துணைக் குறி( )
மேல்வளைவுக் குறி( )
சம்பந்தப்பட்டவை
இரட்டைத் திறனாய்வுக் குறிகள்
வெள்ளை இடைவெளி வரியுரு
ஏனைய வரி வடிவங்கள்
சீன நிறுத்தக்குறி

முற்றுப்புள்ளி வேறு பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பெயர்களுக்கு முன்பு போடப்படும் முதலெழுத்துகளுக்குப் பின்பும் சில நேரங்களில் சுருக்கங்களுக்கு நடுவிலும் பயன்படுத்தப்படுகிறது. கணிதத்திலும் இதன் பங்கு குறிப்பிடத் தகுந்தது. அங்கே இப்புள்ளியை தசம எண்களைக் குறிப்பிட உதவுகிறது.

References

  1. Williamson, Amelia A.. "Period or Comma? Decimal Styles over Time and Place". Science Editor 31 (2): 42–43. Archived from the original on February 28, 2013. https://web.archive.org/web/20130228062258/http://www.councilscienceeditors.org/files/scienceeditor/v31n2p042-043.pdf. பார்த்த நாள்: September 21, 2013.
  2. Truss, Lynn (2004). Eats, Shoots & Leaves: The Zero Tolerance Approach to Punctuation. New York: Gotham Books. பக். 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59240-087-6.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.