முகாரி
முகாரி (Mukhari) கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகங்களுள் ஒன்றாகும். சோகத்தை வெளிப்படுத்தும் இராகமாக கருதப்பட்டாலும், பக்தி, அமைதி ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களும் இந்த இராகத்தில் பாடப்படுகின்றன.[1]
இலக்கணம்
முகாரி இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் பின்வருமாறு:[2][3]
ஆரோகணம்: | ஸ ரி2 ம1 ப நி2 த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி2 ஸ |
உருப்படிகள்
- கிருதி : என்டனினே... : தியாகராஜர்
- கிருதி : கருபரு... : தியாகராஜர்
- கிருதி : சங்கீத சாஸ்த்ர... : தியாகராஜர்
- கிருதி : சிவகாமி சுந்தரி... : பாபநாசம் சிவன்
திரையிசைப் பாடல்கள்
முகாரி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
- " வாடா மலரே... " - அம்பிகாவதி
- " கனவு கண்டேன் நான்... " - சிவகங்கை சீமை
- " போகாதே போகாதே என் கணவா... " - வீரபாண்டிய கட்டபொம்மன்
- " யார் போயி சொல்லுவார்... " - ஹரிச்சந்திரா
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- சாருலதா மணி (4 சனவரி 2013). "Notes of peace -". தி இந்து. பார்த்த நாள் 13 ஆகத்து 2017.
- "Raga Mukhari : Raga Surabhi". www.ragasurabhi.com. பார்த்த நாள் 15-08-2017.
- Chelladurai, P.T. (191). The Splendour of South Indian Music. திண்டுக்கல்: Vaigarai Publishers. பக். 93-95.
வெளியிணைப்புகள்
- * Ragam Mukhari - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.