மிரமாக்ஸ்

மிரமாக்ஸ் இது ஒரு அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1979ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் சாந்தா மொனிக்காவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் வினியோகம் செய்கின்றது.

மிரமாக்ஸ்
நிறுவுகை1979
நிறுவனர்(கள்)பாப் வெய்ன்ஸ்டீன்
ஹார்வே வெயின்ஸ்டீன்
தலைமையகம்நியூயார்க் நகரம், (1979–2010);
புர்பான்க்கில், கலிபோர்னியா (2010);
சாந்தா மொனிக்கா (2010–இன்று வரை)
முக்கிய நபர்கள்தோமஸ் ஜெ. பாராக், ஜூனியர். (தலைவர்)[1]
தொழில்துறைதிரைப்படத்துறை
உரிமையாளர்கள்தனிப்பட்டது (1979–1993);
வால்ட் டிஸ்னி கம்பனி (1993–2010);
பிலிம்யார்ட் ஹோல்டிங்ஸ் (2010–இன்று வரை)
தாய் நிறுவனம்Toshiba Miramax Communications (Japan)
இணையத்தளம்miramax.com

வினியோகம் செய்யப்பட்ட சில திரைப்படங்கள்

மேற்கோள்கள்

  1. Busis, ஹிலாரி (ஜூலை 8, 2013). "Tom Barrack replaces Richard Nanula as Miramax chairman". Entertainment Weekly.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.