மிசூரி பல்கலைக்கழகம்
மிசூரி பல்கலைக்கழகம் (University of Missouri), ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
மிசூரி பல்கலைக்கழகம் | |
---|---|
குறிக்கோள்: | Salus Populi (இலத்தீன்: மக்களின் நல்வாழ்வு)[1] |
நிறுவல்: | 1839 |
வகை: | அரசு |
வேந்தர்: | டாக்டர் பிரேடி ஜே. டீட்டன் |
மேதகர்: | டாக்டர். பிரயன் எல். ஃபாஸ்டர் |
பீடங்கள்: | 4,149 (2007)[2] |
ஆசிரியர்கள்: | 12,165 (2007)[2] |
மாணவர்கள்: | 28,405 (2007)[2] |
இளநிலை மாணவர்: | 21,551 |
முதுநிலை மாணவர்: | 6,702 |
அமைவிடம்: | கொலம்பியா, மிசூரி, ![]() |
வளாகம்: | ஊர், 1,358 ஏக்கர்கள் (2.12 sq mi) (5.50 கிமீ²) |
நிறங்கள்: | கருப்பு, தங்கம்[3] |
Mascot: | ட்ரூமன் த டைகர் |
தடகள விளையாட்டுக்கள்: | என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு, பெரிய 12 |
இணையத்தளம்: | www.missouri.edu |
வெளி இணைப்புக்கள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.