மிக்கி மவுஸ்

மிக்கி மவுஸ் (Mickey Mouse) என்பது, ஒரு வேடிக்கையான விலங்கின் கேலிச் சித்திர (cartoon) கதாப்பாத்திரமாகும். கருத்துச் சித்திரமாகவும் விளங்கும் இது, அமெரிக்காவின் மகிழ்கலை வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பனி எனும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும். உலகப்புகழ் பெற்ற இந்த மிக்கி மவுஸ், 1928 ஆம் ஆண்டு, நவம்பர் 18 இல்,[2] இயங்குபட தொழிற்கூடமாக உள்ள வால்ட் டிஸ்னி கம்பனியின் மகிழ்கலைத் தேவையின் பொருட்டு வால்ட் டிஸ்னி, மற்றும் யூபி ஐவர்க்சு (Ub Iwerks) என்பவர்களால், உருவாக்கப்பட்டவையாகும்.[3]

மிக்கி மவுஸ்
Mickey Mouse
Mickey Mouse
முதல் தோற்றம் நீராவிப்படகு வில்லி[1]
1928, நவம்பர் 18
உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி
யூ. பி. ஐவர்க்சு (Ub Iwerks)
Developed by பிலாய்ட் கோட்டப்ரெட்சன் (Floyd Gottfredson)
லெஸ் கிளார்க் (Les Clark)
பிரெட் மூர் (அசைவூட்டம்) (Fred Moore animator))
தகவல்
பிற பெயர்
  • பாப் சரட்சித் (Bob Cratchit)
  • கிங் மிக்கி (King Mickey)
  • மிக்கி (Mickey) ( மிக்கி விசர்ட்ஸ் (Wizards of Mickey]])
வகைசுண்டெலி
பால்ஆண்
தொழில்துப்பறியும் (எம். எம் மிக்கி மவுஸ் மிஸ்டரி மேகசின்)
குடும்பம்மிக்கி மவுஸ் குடும்பத்தினர் (Mickey Mouse family)
குறிப்பிடத்தக்க பிறர்மின்னி மவுஸ் (Minnie Mouse)
Pet dog புளுட்டோ (டிஸ்னி) (Pluto (Disney)

சான்றுகள்

  1. "Walt Disney Archives - D23".
  2. Happy Birthday, Mickey Mouse! A Look at the Mouse That Built an Empire
  3. "A BRIEF HISTORY OF Mickey Mouse". content.time.com (ஆங்கிலம்) (© நவம்பர் 18 2008). பார்த்த நாள் 2017-03-31.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.