மால்மோ

மால்மோ (Malmö), மக்கள்தொகை அடிப்படையில் சுவீடனில் உள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். இது, மால்மோ நகராட்சி மற்றும் இசுகோனே (Skåne) மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்குகிறது. மால்மோவின் ஒரு பகுதி புர்லோவ் நகராட்சியில் உள்ளதால், இது இரு நகராட்சி வட்டாரத்தில் உள்ளது எனலாம்[4][5].

மால்மோ

சின்னம்
குறிக்கோளுரை: Mångfald, Möten, Möjligheter
(தமிழ்: பன்மயம், குழுக்கள், சாத்தியங்கள்)
நாடுசுவீடன்
மாநிலம்இசுகானியா
மாவட்டம்இசுகோனே (Skåne) மாவட்டம்
நகராட்சிமால்மோ நகராட்சி
புர்லோவ் நகராட்சி
பரப்பளவு[1]
  நகரம்158.4
  நிலம்157
  நீர்1.5
  நகர்ப்புறம்77
  Metro2
மக்கள்தொகை (31 மார்ச் 2012)[2][3]
  நகரம்303
  நகர்ப்புறம்280
  நகர்ப்புற அடர்த்தி3,651
  பெருநகர்664
  பெருநகர் அடர்த்தி264
நேர வலயம்மைய ஐரோப்பிய நேரவலையம் (CET) (ஒசநே+1)
  கோடை (பசேநே)மைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST) (ஒசநே+2)
இணையதளம்www.malmo.se/english www.malmotown.com

மேற்கோள்கள்

  1. "Kommunarealer den 1 January 2012 ('''excel-file, in Swedish''') Municipalities in Sweden and their areas, as of 1 January 2012 - (Statistics Sweden)". பார்த்த நாள் 2012-12-10.
  2. "Localities 2010, area, population and density in localities 2005 and 2010 and change in area and population". Statistics Sweden (29 May 2012). மூல முகவரியிலிருந்து 17 December 2012 அன்று பரணிடப்பட்டது.
  3. "Kvartal 1 2012 - Statistiska centralbyrån". Scb.se. பார்த்த நாள் 2012-11-28.
  4. Statistiska Centralbyrån Befolkningsstatistik 31 mars 2013. Retrieved 2013-07-19.
  5. Pålsson, Elisabeth. "Statistik om Malmö". The City of Malmö. பார்த்த நாள் 27 July 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.