மல்லாவி
மல்லாவி என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாங்குளத்திலிருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) தூரத்திலும், துணுக்கிலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இது சுமார் 5,000 மக்கள் தொகையை கொண்டது. இங்கு சிறந்த கல்வி வசதிகளும் மருத்துவ வசதிகளும் உண்டு. இங்குள்ள பாடசாலைகளில் மல்லாவி மத்திய கல்லூரி பிரசித்தி பெற்றதாகும்.
மல்லாவி | |
---|---|
நகரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடமாகாணம், இலங்கை |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் |
பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.