மனோகரா (திரைப்படம்)
மனோகரா 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரு கட்டுரையில்,'பராசக்தி'(1952) படத்திற்கு முன்பாகவே 'மனோகரா' படத்தின் தயாாிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளாா்[2]
மனோகரா | |
---|---|
![]() | |
இயக்கம் | எல். வி. பிரசாத் |
கதை | திரைக்கதை, உரையாடல் மு. கருணாநிதி |
நடிப்பு | சிவாஜி கணேசன் கிரிஜா டி. ஆர். ராஜகுமாரி காகா ராதாகிருஷ்ணன் |
வெளியீடு | 1954 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- .
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.