மணிப்புறா

மணிப்புறா (spotted dove) என்பது ஒருவகைப் புறா ஆகும். இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை மாடப்புறாவைவிடச் சிறியது, மெலிந்த உருவத்துடன், தவிட்டு நிறத்துடன், கருநிற பின்கழுத்து உடையது. இவை இணைகளாய் அல்லது சிறு கூட்டமாக பசுமையான புன்செய் நிலங்களில் மேயும்.

மணிப்புறா
Individual with plumage pattern of S. c. tigrina (Austins Ferry, Tasmania)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: புறா
குடும்பம்: புறா
பேரினம்: Spilopelia
இனம்: S. chinensis
இருசொற் பெயரீடு
Spilopelia chinensis
(Scopoli, 1768)
துணையினம்
  • chinensis Scopoli, 1768
  • ceylonensis Reichenbach, 1862
  • hainana Hartert, 1910
  • suratensis JF Gmelin, 1789
  • tigrina Temminck, 1811
வேறு பெயர்கள்
  • Streptopelia chinensis
  • Stigmatopelia chinensis

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.