மணிசங்கர் அய்யர்
மணிசங்கர் அய்யர் (ஆங்கிலம்: Mani Shankar Aiyar) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆவார்.
மணிசங்கர் அய்யர் | |
---|---|
![]() | |
முன்னாள் மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் | |
தொகுதி | மயிலாடுதுறை |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 4, 1941 லாகூர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சுனித் |
பிள்ளைகள் | 3மகள்கள் |
இருப்பிடம் | டில்லி |
இணையம் | www.manishankaraiyar.com |
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள காருகுடி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் லாகூரில் 10-04-1941ல் பிறந்தார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் , அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும்,1991,1999, 2004 ஆகிய மூன்றுமுறை மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2004-2009 வரை மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.