மஞ்சுள் பார்கவா
மஞ்சுள் பார்கவா (Manjul Bhargava ஆகஸ்ட் 8, 1974[1]) ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரட்டை பிரஜா உரிமை உள்ள (கனடா, அமெரிக்கா) கணிதவியலாளர். இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் 2014 ஆம் ஆண்டுக்கான ஃபீல்டுசு பதக்கத்தை வென்ற நால்வருள் ஒருவர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழக வரலாற்றில், ஃபீல்டுசு பரிசு வென்ற இரண்டாவது பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சுள் பார்கவா | |
---|---|
பிறப்பு | ஆகத்து 8, 1974 ஆமில்டன், ஒண்டாரியோ |
தேசியம் | கனடா, அமெரிக்கர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் லைடன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஹார்வர்டு பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆண்ட்ரூ வில்ஸ் |
அறியப்படுவது | தொடர் பெருக்கம் |
விருதுகள் | ஃபீல்ட்ஸ் பதக்கம் (2014) சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (2005) |
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- Gallian, Joseph A. (2009). Contemporary Abstract Algebra. Belmont, CA: Cengage Learning. பக். 571. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-547-16509-7. http://books.google.com/?id=CnH3mlOKpsMC&lpg=PP1&dq=Contemporary%20Abstract%20Algebra&pg=PA571#v=onepage&q&f=false.
- The ‘Midas Touch’ mathematician, தி இந்து, ஆகஸ்ட் 13, 2014
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.