மக்காசார்

மக்காசார் (Makassar, Buginese-Makassar language: ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ) – sometimes spelled Macassar, Mangkasara') என்பது இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரமாகும். இது சுலாவெசியில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய நகரமும், இந்தோனேசியாவில் ஜகார்த்தா, சுராபாயா, பண்டுங், மற்றும் மேடான் அடுத்து ஐந்தாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். [1] இது 19,926 சதுர கிலோமீட்டர்கள் (7,693 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். [1][2] 2013இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2.5 மில்லியன் ஆகும்[3]

மக்காசார்
ᨀᨚᨈ ᨆᨀᨔᨑ
Kota Makassar
நகரம்
மக்காசார் நகரம்
The Makassar seafront

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): "Kota Daeng"
குறிக்கோளுரை: Sekali Layar Terkembang Pantang Biduk Surut Ke Pantai
நாடு இந்தோனேசியா
மாகாணம் தென் சுலவேசி
நிறுவியது.9 நவம்பர் 1607
அரசு
  நகர முதல்வர்Ir. H. முகம்மது ரமதான் போமாந்தோ
  பிரதி நகர முதல்வர்சியம்சு ரிசால்
பரப்பளவு
  நகரம் 175.77
  Metro2,473
ஏற்றம்0
மக்கள்தொகை (2010)
  நகரம் 13,34,090
  அடர்த்தி7
  பெருநகர்25,25,048
  பெருநகர் அடர்த்தி1
 2010 decennial census
நேர வலயம்WITA (ஒசநே+8)
  கோடை (பசேநே)not observed (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு+62 411
இணையதளம்www.makassarkota.go.id www.visitmakassar.net

மேற்கோள்கள்

  1. Ministry of Internal Affairs: Registration Book for Area Code and Data of 2013
  2. Andi Hajramurni: "Autonomy Watch: Makassar grows with waterfront city concept", The Jakarta Post, 13 June 2011
  3. 2010 Census of Indonesia.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.