சுலாவெசி

சுலாவெசி (Sulawesi) என்பது இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. இது போர்னியோ, சாவகம், சுமாத்திரா ஆகியவற்றுடன் பெரும் சுந்தா தீவுகளில் ஒன்றாகும். இத்தீவு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் சுலாவெசியில் மிகப்பெரிய நகரம் மகசார். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இத்தீவில் ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

சுலாவெசி
மாகாணப் பிரிவுகள்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்02°S 121°E
தீவுக்கூட்டம்பெரிய சுண்டா தீவுகள்
பரப்பளவு174,600 km2 (67,400 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை11வது
உயர்ந்த ஏற்றம்3
உயர்ந்த புள்ளிRantemario
நிர்வாகம்
இந்தோனேசியா
Provinces
(capital)
West Sulawesi (Mamuju)
North Sulawesi (Manado)
Central Sulawesi (Palu)
South Sulawesi (Makassar)
South East Sulawesi (Kendari)
Gorontalo (Gorontalo)
பெரிய குடியிருப்புMakassar
மக்கள்
மக்கள்தொகை16 மில்லியன் (2005)
அடர்த்தி92
இனக்குழுக்கள்Makassarese, Buginese, Mandar, Minahasa, Gorontalo, Toraja, Bajau, Mongondow


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.