மகேந்திர கிரி
மகேந்திர கிரி மலை என்பது தென்தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட, காவல்கிணறு கிராமத்தின் அருகிலுள்ள மலையாகும்.[1] மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள இவ்விடத்தின் உயரம் 1654 மீட்டர் (5427 அடி) ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம்(ISRO) நடத்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் ஒன்று இதன் மலையடிவாரத்தில் செயல்படுகிறது. இது நாகர்கோவில் பகுதியில் மிக உயர் மலைச்சிகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.[2]
மகேந்திர கிரி | |
---|---|
![]() ![]() மகேந்திர கிரி | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,654 m (5,427 ft) |
புவியியல் | |
அமைவிடம் | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
State/Province | IN |
மலைத்தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் |
Climbing | |
Easiest route | உயர்வு/ஒழுங்கற்ற |
மேற்கோள்கள்
- "மகேந்திரகிரி விண்வெளி மையம் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு!".
- Nagar, Shanti Lal (1999). Genesis and evolution of the Rāma kathā in Indian art, thought, literature, and culture: from the earliest period to the modern times, Volume 2. B.R. Pub. Co.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8176460842.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.