போர்த்துகல் பேரரசு
போர்த்துகல் பேரரசு (Portuguese Empire; போர்த்துக்கீசம்: Império Português; போர்த்துகல் வெளிநாடுகள் எனவும் அழைக்கப்படும்) என்பது வரலாற்றில் முதலாவது உலகளாவிய பேரரசு ஆகும்.[1][2][3] அத்தோடு, தற்கால ஐரோப்பிய குடியேற்றவாத பேரரசுகளில் நீண்ட காலம் நிலை பெற்ற பேரரசும், செயுத்தாவை 1415 இல் கைப்பற்றியதிலிருந்து 1999 இல் மக்காவுவை கையளித்தது அல்லது 2002 இல் கிழக்குத் திமோருக்கு இறைமை வழங்கியது வரை, கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் காலம் நிலைத்திருந்த பேரரசும் ஆகும். தற்போது 60 வேறுபட்ட இறைமையுள்ள நாடுகளின் பகுதிகளாகவுள்ள பரந்த எண்ணிக்கையான பிரதேசங்களில் பேரரசு விரிந்து இருந்தது.
போர்த்துகல் பேரரசு Império Português
|
||||
---|---|---|---|---|
|
||||
The overseas interests and areas of the world that at one time were territories of the Portuguese Empire (diachronic).
|
||||
தலைநகரம் | லிஸ்பன் a | |||
ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கேயம் | |||
அரசாங்கம் | குடியேற்றவாதம் | |||
• | முடியாட்சி |
|
||
• | அதிபர்கள் |
|
||
முக்கிய நிகழ்வுகள் | ||||
• | செயுத்தாவின் வெற்றி | 1415 | ||
• | இந்தியாவுக்குக் கடல்வழி | 1498 | ||
• | பிரேசில் கண்டுபிடிப்பு | 1500 | ||
• | இபேரிய ஒன்றியம் | 1580–1640 | ||
• | ஆங்கில-எசுப்பானியப் போர் | 1585–1604 | ||
• | இடச்சு–போர்த்துக்கேயப் போர் | 1588–1654 | ||
• | மறுமலர்ச்சிப் போர் | 1640–1668 | ||
• | பிரேசிலின் விடுதலை | 1822 | ||
• | இந்திய மாநிலங்களின் இழப்பு | 1961 | ||
• | போர்த்துக்கேய குடியேற்றப் போர் | 1961–1974 | ||
• | இளஞ்சிவப்புப் புரட்சி | 1974–1975 | ||
• | மக்காவு கையளிப்பு | 1999 | ||
a. | ^ The capital was de facto located in இரியோ டி செனீரோ from 1808 to 1821. |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- Page & Sonnenburg 2003, p. 481
- Brockey 2008, p. xv
- Juang & Morrissette 2008, p. 894
வெளி இணைப்புகள்
- Portuguese Empire Timeline
- Dutch Portuguese Colonial History Dutch Portuguese Colonial History: history of the Portuguese and the Dutch in Ceylon, India, Malacca, Bengal, Formosa, Africa, Brazil. Language Heritage, lists of remains, maps.
- "The Present State of the West-Indies: Containing an Accurate Description of What Parts Are Possessed by the Several Powers in Europe" by Thomas Kitchin
- Forts of the Spice Islands of Indonesia
- Senaka Weeraratna, Repression of Buddhism in Sri Lanka by the Portuguese (1505–1658)<http://vgweb.org/unethicalconversion/port_rep.htm>2005]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.