போபஸ் ஆரன் தியோடர் லெவினி

போபஸ் லெவினிஎன்றழைக்கப்படும் போபஸ் ஆரன் தியோடர் லெவினி (Phoebus Aaron Theodore Levene: 25 பிப்ரவரி, 1869 – 6 செப்டம்பர், 1940) ஒரு லித்துவேனிய அமெரிக்க வாழ் யூதர். உயிரி வேதியலாளர்.நியூக்ளிக் அமிலங்களின் அமைப்பு மற்றும் செயல்முறைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டவர். டி.என்.ஏ, ஆர்.என்.ஏ ஆகிய இரண்டு அமிலங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கியவர்.[1]

போபஸ் ஆரன் தியோடர் லெவினி
பிறப்பு25 பெப்ரவரி 1869
Žagarė
இறப்பு6 செப்டம்பர் 1940 (அகவை 71)
படித்த இடங்கள்
Molecular diagram of a proposed tetranucleotide, later shown to be incorrect. It was proposed by Phoebus Levene around 1910

குறிப்புகள்

  1. அறிவியல் ஒளி (6 ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்): 134. பிப்ரவரி 2103. அறிவியல் நாட்காட்டி.

மேற்கோள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.