பேர்ம்

பேர்ம் (Perm, உருசியம்: Пермь;[8]) உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் உரால் மலைகளின் அருகில் காமா ஆற்றோரம் அமைந்துள்ள நகரமும் பேர்ம் பிரதேசத்தின் நிர்வாக மையமும் ஆகும்.

பேர்ம்
பேர்ம்
Пермь
Перем (Komi-Permyak)



மேலங்கிச் சின்னம்

கொடி
City நாள்சூன் 12
நிருவாக அமைப்பு (திசம்பர் 2011)
நாடுஇரசியா
ஆட்சிப் பிரிவுபேர்ம் பிரதேசம்[1]
'மாநகரத் தரம் (as of August 2012)
Urban okrugPerm Urban Okrug[2]
நகரத் தந்தை[3]திமிட்ரி சமோலோவ்[3]
பிரதிநிதித்துவ அமைப்புபேர்ம் நகர டூமா[4]
Statistics
பரப்பளவு799.68 ச.கி.மீ (308.8 ச.மை)[5]
'மே 15, 1723
Previous namesயகோசிக்கா (until 1781),பேர்ம் (until 1940),மொலோடோவ் (until அக்டோபர் 2, 1957)[6]
Postal code(s)614xxx
Dialing code(s)+7 342[7]
Official websitehttp://www.gorodperm.ru/

2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 991,162.[9] இது 2002இல் இருந்த 1,001,653 மக்கள்தொகைக்கும்[10] 1989ஆம் கணக்கெடுப்பின்படியான 1,090,944 மக்கள்தொகைக்கும் [11] குறைவானதாகும். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது உருசியாவின் பதின்மூன்றாவது பெரிய நகரமாகும். [9]

1940 இலிருந்து 1957 வரை மொலோடோவ் வைசெஸ்லாவ் நினைவாக இந்நகரம் மொலோடோவ் (உருசியம்: Мо́лотов [ˈmoɫətəf]) என அழைக்கப்பட்டிருந்தது.[6]

மேற்கோள்கள்

  1. Official website of the Head of Perm (உருசிய மொழியில்)
  2. (உருசிய மொழியில்)Пермская Городская Дума
  3. "Áàçà äàííûõ ïîêàçàòåëåé ìóíèöèïàëüíûõ îáðàçîâàíèé". gks.ru.
  4. Official website of Perm. History.
  5. Russian Federation - International Codes - The Phone Book from BT Archived April 13, 2014, at the வந்தவழி இயந்திரம்., Retrieved 2014-04-12
  6. Gramota.ru. #18475
  7. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  8. "Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Russian Federal State Statistics Service (May 21, 2004). பார்த்த நாள் February 9, 2012.
  9. Demoscope Weekly (1989). "Всесоюзная перепись населения 1989 г. Численность наличного населения союзных и автономных республик, автономных областей и округов, краёв, областей, районов, городских поселений и сёл-райцентров." (Russian). Всесоюзная перепись населения 1989 года (All-Union Population Census of 1989). Institute of Demographics of the State University—Higher School of Economics. பார்த்த நாள் February 9, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.