பெலீப்பே கால்டெரோன்
ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா (Felipe de Jesus Calderon Hinojosa, பிறப்பு ஆகஸ்ட் 18, 1962) மெக்சிகோவின் குடியரசுத் தலைவர் ஆவார். 2006இல் டிசம்பர் 1ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். தேசிய இயக்கக் கட்சியை சேர்ந்த கால்டெரோன் குடியரசுத் தலைவர் பதவியில் ஏறுவதற்கு முன்பு ஆற்றல் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
Felipe de Jesus Calderón Hinojosa ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா | |
---|---|
![]() | |
மெக்சிகோவின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு December 1, 2006 | |
முன்னவர் | விசென்டே ஃபாக்ஸ் |
ஆற்றல் அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 2003 – ஜூன் 1, 2004 | |
முன்னவர் | எர்னெஸ்டோ மார்ட்டென்ஸ் |
பின்வந்தவர் | ஃபெர்னான்டோ எலிசொன்டோ பறகான் |
16வது தேசிய இயக்கக் கட்சியின் தலைவர் | |
பதவியில் 1996–1999 | |
முன்னவர் | கார்லோஸ் கஸ்டீயோ பெராசா |
பின்வந்தவர் | லுயீஸ் ஃபெலீப்பே பிராவோ மேனா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 18, 1962[1] மொரேலியா, மிச்சொவாக்கான், மெக்சிகோ |
அரசியல் கட்சி | தேசிய இயக்கக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | மார்கரீட்டா சவாலா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கட்டற்ற உரிமை பள்ளி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மெக்சிகோவின் தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
குறிப்புகள்
- "Felipe Calderón". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். அணுகப்பட்டது 2008-06-09.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.