பெத்ரோ பொரொசென்கோ

பெத்ரோ அலெக்சியோவிச் பொரொசென்கோ (Petro Oleksiyovych Poroshenko, உக்ரைனியன்: Петро Олексійович Порошенко; பிறப்பு: 26 செப்டம்பர் 1965) உக்ரைனின் தொழிலதிபரும், அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2009 முதல் 2010 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 2012 இல் வணிக மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2007 முதல் 2012 வரை உக்ரைன் தேசிய வங்கியின் தலைவராகவும் பணியாற்றினார். அரசியலை விட, இவர் பல வணிக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரரும் ஆவார்.[3]

பெத்ரோ பொரொசென்கோ
Petro Poroshenko
Петро Порошенко
உக்ரைனின் 5ஆவது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 சூன் 2014
பிரதமர் அர்சேனி யாத்சென்யூக்
முன்னவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
மக்கள் பிரதிநிதி
பதவியில்
12 டிசம்பர் 2012[1]  3 சூன் 2014[2]
வணிக, பொருளாதாரத் துறை அமைச்சர்
பதவியில்
23 மார்ச் 2012  24 டிசம்பர் 2012
பிரதமர் மிக்கோலா அசாரொவ்
முன்னவர் ஆந்திரி குலூயெவ்
பின்வந்தவர் ஹோர் பிரசோலொவ்
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
9 அக்டோபர் 2009  11 மார்ச் 2010
பிரதமர் யூலியா திமொஷென்கோ
அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
முன்னவர் வலோதிமிர் கந்தோகி
பின்வந்தவர் கொஸ்தியாந்தின் கிரீசென்கோ
தேசிய பாதுகாப்பு அவையின் செயலாளர்
பதவியில்
8 பெப்ரவரி 2005  8 செப்டம்பர் 2005
குடியரசுத் தலைவர் விக்தர் யூசென்கோ
முன்னவர் வலோதிமிர் ராத்சென்கோ
பின்வந்தவர் அனத்தோலி கினாக்
தனிநபர் தகவல்
பிறப்பு Petro Oleksiyovych Poroshenko
26 செப்டம்பர் 1965 (1965-09-26)
பொல்கிராத், உக்ரைன், சோவியத் ஒன்றியம்
அரசியல் கட்சி சுயேட்சை
பிற அரசியல்
சார்புகள்
சமூக சனநாயகக் கட்சி
(2001 இற்கு முன்)
சொலிடாரிட்டி (2001–இன்று)
வாழ்க்கை துணைவர்(கள்) மரீனா பொரொசென்கோ
பிள்ளைகள் ஒலெக்சி
எவ்கேனியா
அலெக்சாந்திரா
மிக்கைலோ
படித்த கல்வி நிறுவனங்கள் கீவ் தேசியப் பல்கலைக்கழகம்
கையொப்பம்

2014 மே 25 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் இவர் 54% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[4][5][6][7][8]

மேற்கோள்கள்

  1. Ukraine’s new parliament opens with a brawl, கீவ் போஸ்ட் (12 டிசம்பர் 2012)
    Photos: Brawl erupts in Ukrainian parliament, வான்கூவர் சன் (12 டிசம்பர் 2012)
  2. Rada removes deputy powers of Poroshenko at his request, Interfax-Ukraine (3 சூன்2014)
  3. "Profile: Ukraine's President Petro Poroshenko". பிபிசி. Archived from the original on 26 May 2014. //web.archive.org/web/20140526215821/http://www.bbc.com/news/world-europe-26822741.
  4. "Ukraine talks set to open without pro-Russian separatists". The Washington Post. 14 May 2014. http://www.washingtonpost.com/world/ukraine-talks-set-to-open-without-pro-russian-separatists/2014/05/14/621dbc6a-c7d9-40bc-b2e5-814a4108bbef_story.html. பார்த்த நாள்: 29 May 2014.
  5. "Ukraine elections: Runners and risks". பிபிசி. 22 May 2014. Archived from the original on 27 May 2014. //web.archive.org/web/20140527092109/http://www.bbc.com/news/world-europe-27518989. பார்த்த நாள்: 29 May 2014.
  6. "Q&A: Ukraine presidential election". பிபிசி. 7 February 2010. Archived from the original on 29 April 2014. //web.archive.org/web/20140429045939/http://news.bbc.co.uk/2/hi/europe/8460978.stm. பார்த்த நாள்: 29 May 2014.
  7. "Poroshenko wins presidential election with 54.7% of vote - CEC". Radio Ukraine International (29 May 2014). மூல முகவரியிலிருந்து 29 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 May 2014.
    "Внеочередные выборы Президента Украины [Results election of Ukrainian president]" (in ru). Телеграф. 29 May 2014. Archived from the original on 29 May 2014. //web.archive.org/web/20140529233925/http://telegraf.com.ua/ukraina/politika/1300294-rezultatyi-vyiborov-prezidenta-ukrainyi-2014-tsik-obrabotala-51-99.html. பார்த்த நாள்: 29 May 2014.
  8. "New Ukrainian president will be elected for 5-year term – Constitutional Court". Interfax-Ukraine. 16 May 2014. Archived from the original on 17 May 2014. //web.archive.org/web/20140517121006/http://en.interfax.com.ua/news/general/205114.html. பார்த்த நாள்: 29 May 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.