பெங்களூர் டேய்ஸ்
பாங்கலூர் டேய்ஸ் என்னும் மலையாளத் திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை எழுதி இயக்கியுள்ளார் அஞ்சலி. இது அன்வர் ரஷீத் தயாரிப்பில் உருவானது.[4] இதில் துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின் பவுலி, நஸ்ரியா நசீம், பார்வதி மேனன், இஷா தல்வார், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[4]
பாங்கலூர் டெய்ஸ் (மலையாளத்தில்) Bangalore Days | |
---|---|
![]() | |
இயக்கம் | அஞ்சலி |
தயாரிப்பு | அன்வர் ரஷீத் சோபியா பால் |
கதை | அஞ்சலி |
இசை | கோபி சுந்தர் |
நடிப்பு | துல்கர் சல்மான் பகத் பாசில் நிவின் பவுலி நஸ்ரியா நசீம் பார்வதி மேனன் இஷா தல்வார் நித்யா மேனன் |
ஒளிப்பதிவு | சமீர் தாஹிர் |
படத்தொகுப்பு | பிரவீண் பிரபாகர் |
கலையகம் | அன்வர் ரஷீத் எண்டர்டெயின்மெண்ட் வீக்கெண்டு பிளாக்பஸ்டர்ஸ் |
விநியோகம் | ஏ & ஏ ரிலீஸ் ஸ்டார் மூவி யூ.எஸ் டிரை கலர் ஆஸ்திரேலியா இந்தியன் மூவிஸ் யூ.கே மாஸ் ஃபில்ம் அண்டு எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | மே 30, 2014 | (கேரளத்தில்)
ஓட்டம் | 172 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹8.5 கோடி (US$1.2 மில்லியன்)[1] |
மொத்த வருவாய் | ₹10 கோடி (US$1.41 மில்லியன்)[2][3](7 days) |
பாடல்கள்
எண் | தலைப்பு | பாடலாசிரியர் | பாடகர் (கள்) | நீளம் |
---|---|---|---|---|
1. | "துடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா" | சந்தோஷ் வர்மா | விஜய் யேசுதாஸ், சச்சின் வாரியர், திவ்யா மேனன் | 3:50 |
2. | "நம் ஊரு பேங்கலூரு" | சந்தோஷ் வர்மா | கோபி சுந்தர் | 3:01 |
3. | "ஏது கரி ராவிலும் ஒரு சிறு" | ரபீக் அகமது | ஹரிசரண் | 5:29 |
4. | "தும்பிப் பெண்ணே கொதியில்லே நேரில் காணான்" | சந்தோஷ் வர்மா | சித்தார்த் மேனன் | 5:06 |
5. | "என்டே கண்ணில் நினக்காய்" | கோபி சுந்தர், அன்னா கதரீனா வலயில், ரபீக் அகமது, சந்தோஷ் வர்மா | நஸ்ரியா நசீம், கோபி சுந்தர் | 5:19 |
சான்றுகள்
- "യുവതാരങ്ങളുമായി 'ബാംഗ്ലൂര് ഡെയ്സ്'". மாத்ருபூமி (இதழ்) (11 March 2014). பார்த்த நாள் 15 March 2014.
- "Bangalore Days Beats Drishyam At Box Office!". Oneindia.in (11 June 2014). பார்த்த நாள் 10 July 2014.
- "Bangalore Days, the highest grosser of the year; beats Drishyam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (9 June 2014).
- Radhika C Pillai (24 January 2014). "Anjali Menon's movie is Bangalore days". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்த்த நாள் 15 March 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.