அஞ்சலி மேனன்
அஞ்சலி மேனன், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 2012-ல் வெளியாகிய மஞ்சாடிக்குரு என்ற திரைப்படம் இவர் இயக்கிய முதல் முழுநீள திரைப்படம். பிருத்விராஜ் 2008 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்திற்கு விருது கிடைத்தது. .2009-ல் நியூயார்க்கில் நடந்த தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், ஆகிய விருதுகளைப் பெற்றது.
அஞ்சலி மேனன் | |
---|---|
![]() | |
பிறப்பு | கோழிக்கோடு, கேரளா, இந்தியா |
பணி | பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006–தற்போதைய |
வாழ்க்கைத் துணை | வினோத் மேனன் |
பிள்ளைகள் | 1 |
கேரள கபே என்ற திரைப்படத்தையும், ஹாப்பி ஜர்னி என்றொரு திரைப்படத்தையும் இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள்
வருடம் | படம் | பங்கு | மூலம் |
---|---|---|---|
2009 | கேரள கபே | இயக்குனநர் மற்றும் கதாசிரியர் | |
2012 | மஞ்சாடிக்குரு | இயக்குனநர் மற்றும் கதாசிரியர் | |
2012 | உஸ்தாத் ஹோட்டல் | கதாசிரியர் | |
2014 | பெங்களூர் டேஸ் | இயக்குனநர் மற்றும் கதாசிரியர் | |
விருதுகள்
- 2008: கேரளத்தின் தேசிய திரைப்பட விழா
--சிறந்த மலையாள திரைப்படத்திற்கான பிப்ரேசி விருது - மஞ்சாடிக்குரு --சிறந்த புதிய இயக்குனருக்கான ஹசன்குட்டி விருது - மஞ்சாடிக்குரு
- 2012: சிறந்த திரைக்கதைக்கான கேரள அரசின் திரைப்பட விருது - (மஞ்சாடிக்குரு)
- 2012: சிறந்த வசனத்திற்கான தேசிய விருது - (உஸ்தாத் ஹோட்டல்)[1]
சான்றுகள்
- ":: National Film Award 2012 ::". India Government. பார்த்த நாள் 1 May 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.