புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும்

புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் லால் ஜோசின் இயக்கத்தில், 2013 ஆகஸ்டில் வெளியானது.குஞ்சாக்கோ போபன், நமிதா பிரமோத் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளர். இந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை சிந்துராஜன் எழுதியுள்ளார்.

புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும்
இயக்கம்லால் ஜோஸ்
தயாரிப்புசுல்பிக்கர் அசீஸ்
ஷெபின் பெக்கெர்
கதைஎம். சிந்துராஜ்
கதைசொல்லிசீனிவாஸன்
இசைவித்யாசாகர்
நடிப்புகுஞ்சாக்கோ போபன்
நமிதா ப்ரமோத்
சூராஜ் வெஞ்ஞாறமூடு
ஹரிஸ்ரீ அசோகன்
ஷம்மி திலகன்
ஒளிப்பதிவுஎஸ். குமார்
படத்தொகுப்புரஞ்ஸ்அன் ஏப்ரஹாம்
கலையகம்பால்க்கணி 6
விநியோகம்எல். ஜெ. பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 9, 2013 (2013-08-09)
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிப்பு

  • குஞ்சாக்கோ போபன் -சக்காட்டுதறயில் கோபன்/சக்க கோபன்/ஆடு கோபன்
  • நமிதா பிரமோத் -கைனகரி ஜயஸ்ரீ
  • இர்ஷாத் -சக்க மணியன்
  • ஷிஜு -சக்க விஜயன்
  • ஜோஜு ஜோர்ஜ் -சக்க சுகு
  • ஷம்மி திலகன் -குரியச்சன்
  • சுராஜ் வெஞ்ஞாறமூடு -மாமச்சன்
  • ஹரிஸ்ரீ அசோகன் சுசீலன்
  • அனுஸ்ரீ -கொச்சுறாணி
  • சிவஜி குருவாயூர் -கப்யார்
  • தினேஷ் நாயர் -வக்கீல் அசோகன்
  • சுபீஷ்- பாபு
  • சாலி பால -எஸ்.ஐ. ஜோர்ஜ்ஜ்
  • கே. பி. எ. சி. லளிதா -மாதவி
  • பிந்து பணிக்கர் -கைனகரி ரேவம்மா
  • ரீனா பஷீர் -லிசி
  • சீமா ஜி. நாயர் -விமலா
  • பொன்னம்மை பாபு -கப்யாருடெ மனைவி
  • தெஸ்னி கான் -ஜலஜா
  • அஞ்சனை -ரமணி

பாடல்கள்

வயலார் சரத்சந்திரவர்மா இதற்கு இசையமைத்துள்ளார்.[1]

பாடல்பாடியோர்
1"ஒற்றத்தும்பி"சங்கர் மகாதேவன், கே. எஸ். சித்ரா
2"செறு செறு"அப்சல், விது பிரதாப், ஸ்ரீ சரண்
3"கூட்டி முட்டிய"நஜிம் அர்ஷாத், சுஜாதா மோகன்
4"ஹைலச ஹைலச"நிகில் மாத்யு, பிராங்கோ
5"புள்ளிப்புலிகள்"வர்சா ரஞ்சித்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.