சம்மி திலகன்

சம்மி திலகன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல மலையாள நடிகரான திலகனின் மகன். 1993ல் கசல் என்னும் திரைப்படத்தில் ஒலிச்சேர்க்கைக்கு கேரள அரசின் திரைத்துறை விருது கிடைத்தது.

ஷம்மி திலகன்
தேசியம் இந்தியா
பணிநடிகர், ஒலிச்சேர்ப்பாளர், குரல்-நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986 முதல்[1]

நடித்த திரைப்படங்கள்

நடிகராகப் பங்களித்த திரைப்படங்கள்[2]

எண் ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்கம்
702013லோக்பால்
692013நி கொ ஞா சா
682013ஹௌஸ்புல்
672013நேரம்எஸ்.ஐ. உக்கன் டின்று
662012மாஸ்ற்றேழ்ஸ்
652012றண் பேபி றண்
642012சிம்ஹாசனம்
632011தி மெட்ரோ
622011சீனியேழ்ஸ்
612011ரதிநிர்வேதம்
602011கொரட்டி பட்டணம் றெயில்வே கேட்
592011ஆழக்கடல்போளச்சன்
582010எகெய்ன் காசர்கோட் காதர்பாய்ஸிசிு
57201024 ஹவேழ்ஸ்இன்ஸ்பெக்டர் அஜய்
562010ஞான் சஞ்சாரி
552009புதிய முகம்கிரி
542009ஆயிரத்தில் ஒருவன்விஸ்வம்பரன்
532008சுல்த்தான்
522008ரௌத்ரம்ஜோயி
512008சைக்கிள்
502008ஆயுதம்
492008ட்வன்றி 20கணேசன்
482007இன்ஸ்பெக்டர் கருடுகோபினாத்
472007சூர்யகிரீடம்
462007ஜூலை 4றிப்பர் முருகன்
452007நாதிய கொல்லப்பெட்ட ராத்ரிசுதர்சன்
442007அலிபாய்
432006லயண்
422006வடக்கும்நாதன்
412006கீர்த்திசக்ரஹரி
402006பதாகைமோனிப்பள்ளி தினேசன்
392006தி டோண்சுலைமான்
382006பாப கல்யாணிவக்கீல்
372005உடயோன்
362005இஸ்ர
352004கூட்டுஜோசப்
342004சேதுராமய்யர் சி.பி.ஐ.
332004மாம்பழக்காலம்சாக்கோச்சன்
322003கஸ்தூரிமான்ராஜேந்திரன்
312003என்றெ வீட் அப்பூன்றேம்இன்ஸ்பெக்டர் சந்திரன்
302002பான்றம்
292001பிரஜை
282000இந்தியா கேட்
271999வாழுன்னோர்
261999பத்ரம்சி. ஐ. ஹரிதாஸ்
251999எழுபுன்ன தரகன்காவலர்
241997நகரபுராணம்மணிகண்டன்
231997மூன்னுகோடியும் முன்னூற் பவனும்
221997கிளிக்குறிசியிலெ குடும்பமேள
211997மாணிக்ககூடாரம்
201997லேலம்காவலர்
191998குளோறியா பெர்ணாண்டஸ் ப்ரம் யு. எஸ். ஏ.
181997பூபதிசிண்டன்
171996மிமிக்ஸ் சூப்பர் 1000
161996சுல்த்தான் ஹைதரலி
151996காஞ்ஞிரப்பள்ளி குர்யச்சன்
141996காதில் ஒரு கின்னாரம்லோறன்ஸ்
131995மாணிக்க செம்பழுக்கதர்மராஜ்துளசிதாஸ்
121995அச்சன் கொம்பத்து அம்ம வரம்பத்து
111995ராஜகீயம்அரவிந்த்
101995கீர்த்தனம்
91994இலையும் முள்ளும்
81993என்றெ ஸ்ரீக்குட்டிக்ககு
71993செங்கோல்
61993துருவம்அலிஜோஷி
41992தலஸ்தானம்ஷாஜி கைலாஸ்
31991ஒற்றயாள் பட்டாளம்டி. கே. ராஜீவ் குமார்
21989ஜாதகம்செண்டக்காரன்
11986இரகள்பேபியின் நண்பன்கெ.ஜி. ஜோர்ஜ்ஜ்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.