பூரி மாவட்டம்
பூரி ஒரிசா மாநிலத்தின் கிழக்குக் கரையோர மாவட்டமாகும். இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் [1], கொனார்க் சூரியன் கோயில் மற்றும் பிப்பிலி ஆகிய இடங்கள் இம்மாவட்டத்தின் சிறப்புகள்.
புரி | |
— மாவட்டம் — | |
![]() ஜகன்னாத் புரி கோவில் | |
அமைவிடம் | 19°48′58″N 85°49′59″E |
நாடு | ![]() |
மாநிலம் | ஒரிசா |
தலைமையகம் | புரி |
அருகாமை நகரம் | புவனேசுவர் |
[[ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |
[[ஒரிசா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |
மக்களவைத் தொகுதி | 2; 17- புரி, 16- ஜகத்சிங்பூர் |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,02,682 (2001) • 492/km2 (1,274/sq mi) |
பாலின விகிதம் | 1.032 ♂/♀ |
கல்வியறிவு | 73.86% |
மொழிகள் | ஒரியா, இந்தி, ஆங்கிலம் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • கடற்கரை |
3051 கிமீ2 (1178 சதுர மைல்) • 150.4 கிலோமீட்டர்கள் (93.5 mi) |
தட்பவெப்பம் வெப்பநிலை |
Aw (Köppen) • 37 °C (99 °F) |
தொலைவு(கள்)
| |
குறியீடுகள்
| |
இணையதளம் | puri.nic.in |
புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.
மேற்கோள்கள்
இதனையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.