புனித லோரன்சு கோயில், வெள்ளவத்தை

புனித லோரன்சு கோயில் (St. Lawrence's Church) என்பது கொழும்பு உரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்திலுள்ள வெள்ளவத்தைப் பங்கின் கிறித்தவக் கோயிலாகும்.[2] இது காலி வீதியில், வெள்ளவத்தை நகரில் அமைந்துள்ளது. இக்கோயில் இலங்கையில் பாதுகாவலரும்,[3] கொழும்பு, வெள்ளவத்தை பங்கு என்பனவற்றின் பாதுகாவலருமான புனித லாரன்சுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[4]

புனித லோரன்சு கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வெள்ளவத்தை, கொழும்பு, இலங்கை
புவியியல் ஆள்கூறுகள்6°52′14.9″N 79°51′48.3″E
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1968
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
முகப்பின் திசைமேற்கு
அடித்தளமிட்டது17 சனவரி 1954
நிறைவுற்ற ஆண்டு6 மார்ச்சு 1968[1]

உசாத்துணை

  1. David, S. B. (10 January 2008). "The Parish of St. Lawrence’s Church, Wellawatte celebrates 70th anniversary". Daily News. http://archives.dailynews.lk/2008/01/10/fea05.asp. பார்த்த நாள்: 5 March 2017.
  2. "Parishes". Archdiocese of Colombo. பார்த்த நாள் 5 March 2017.
  3. Bunson, Matthew, தொகுப்பாசிரியர் (2012). Our Sunday Visitor's 2012 Catholic Almanac. Our Sunday Visitor. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59276-077-0.
  4. Mel, Imojen (31 July 2006). "St. Lawrence – Patron Saint of Colombo and Parish of Wellawatte". The Island. http://www.island.lk/2006/07/31/features4.html. பார்த்த நாள்: 5 March 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.