பசுங்கொட்டை

பசுங்கொட்டை அல்லது இன்பசுங்கொட்டை என்பது விரும்பி உண்ணப்படும் கொட்டையையும், அது பெறப்படும் மரத்தையும் குறிக்கிறது.[1] மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், துருக்கி, ஆப்கானிசுத்தான், துருக்மேனியா ஆகிய நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க, அசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும் இது தற்போது பயிரப்படுகிறது. இது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் Pistachio எனப்படுகிறது.

Pistacia vera
Pistacia vera Kerman fruits ripening
Salted roasted pistachio nut with shell
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Sapindales
குடும்பம்: Anacardiaceae
பேரினம்: Pistacia
இனம்: P. vera
இருசொற் பெயரீடு
Pistacia vera
L.

மேற்கோள்கள்

  1. பால்சு இணைய அகராதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.