பில்ஹணன் (திரைப்படம்)
பில்ஹணன் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பில்ஹணன் | |
---|---|
இயக்கம் | கே. வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | கே. எஸ். பிரதர்ஸ் சேலம் சண்முகா பிலிம்ஸ் |
நடிப்பு | தி. க. சண்முகம் தி. க. பகவதி டி. என். சிவதாணு எம். எஸ். திரௌபதி ராஜம் பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | ஏப்ரல் 23, 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 12435 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (16 பிப்ரவரி 2013). "Bilhanan 1948". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.