தி. க. பகவதி

தி. க. பகவதி (பிறப்பு: 1917) தமிழ் நாடகங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடிகராக நடித்தவர்.[1] இவர், புகழ்பெற்ற நாடக நடிகரான தி. க. சண்முகத்தின் தம்பியாவார்[2].

டி. கே. சி சகோதர்கள், வலது நிற்பவர், டி. கே. பகவதி

நடித்த திரைப்படங்கள்

இவர் 1935-இல் மேனகா முதல் 1979-இல் ஆறிலிருந்து அறுபது வரை மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் டி. கே. பகவதி.[3].

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.