பிரெண்ட் ராமசாமி

பிரெண்ட் ராமசாமி (1914 - 1971) என்றறியப்பட்ட ராமசாமி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.

நடித்த திரைப்படங்கள்

  1. மேனகா (1935)
  2. பில்ஹணன் (1948) [1]
  3. ராஜாம்பாள் (1951) [2]
  4. குமாஸ்தா (1953)
  5. லட்சுமி (1953)
  6. மனம்போல் மாங்கல்யம் (1953)
  7. அன்பு (1953) [3]
  8. எதிர்பாராதது (1954) [4]
  9. கூண்டுக்கிளி (1954) [5]
  10. பணம் படுத்தும் பாடு (1954)
  11. போன மச்சான் திரும்பி வந்தான் (1954) [6]
  12. வைரமாலை (1954) [7]
  13. கோமதியின் காதலன் (1955)
  14. கணவனே கண்கண்ட தெய்வம் (1955) [8]
  15. பெண்ணின் பெருமை (1956)
  16. ராஜ ராஜன் (1957)
  17. பொம்மை கல்யாணம் (1958)
  18. பார் மகளே பார் (1963)
  19. கல்லும் கனியாகும் (1968)

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (16 பிப்ரவரி 2013). "Bilhanan 1948". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016.
  2. ராண்டார் கை (3 சனவரி 2009). "Rajambal 1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016.
  3. ராண்டார் கை (18 ஏப்ரல் 2015). "Anbu 1953". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/anbu-1953/article7117006.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016.
  4. ராண்டார் கை (17 நவம்பர் 2012). "Ethirpaaraathathu 1955". தி இந்து. http://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/ethirpaaraathathu-1955/article4105473.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016.
  5. ராண்டார் கை (10 அக்டோபர் 2008). "Goondukili 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023424.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016.
  6. ராண்டார் கை (14 டிசம்பர் 2013). "Pona Machaan Thirumbi Vandhaan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/pona-machaan-thirumbi-vandhaan-1954/article5459568.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016.
  7. ராண்டார் கை (25 டிசம்பர் 2011). "Vaira Maalai 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/vaira-maalai-1954/article2745464.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016.
  8. ராண்டார் கை. "Blast from the past: Kanavaney Kankanda Deivam". தி இந்து. பார்த்த நாள் 12 நவம்பர் 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.